Posted inஇலக்கியக்கட்டுரைகள்
தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
வளவ. துரையன் கோலம்தரு தருவின் குளிர்குழை நீழல்விடேன் யான் ஆலம்தரு வறுநீழலினிடை வைகுவது அவனே. 451 [கோலம்=அழகு; தரு=மரம்; குழை=தளிரிலை; ஆலம்=ஆலமரம்; வைகுவது=வீற்றிருப்பது] அழகிய குளிர்ந்த கற்பக மரச்சோலை நிழல்தனில் நான் வீற்றிருப்பேன்.…