Posted in

மடிப்புகளில் விரவும் திட்டுக்கள்

This entry is part 6 of 6 in the series 24 ஆகஸ்ட் 2025

அன்றாடத்தின் அத்தனை அலுவல்களுக்கிடையிலும் அமிலமென அரித்துச் சொட்டுகிறது வலிகள் தந்த வார்த்தைகள் எங்கிருந்து எப்படி வருகிறதெனும் பாதைகள் அறிய முடியாத பரிதவிப்பில். … மடிப்புகளில் விரவும் திட்டுக்கள்Read more

Posted in

அசோகமித்திரன் சிறுகதைகள் – 17

This entry is part 5 of 6 in the series 24 ஆகஸ்ட் 2025

– பி.கே. சிவகுமார் அளவில் சிறியதான அசோகமித்திரன் சிறுகதைகள் கச்சிதமாகவும் நன்றாகவும் வந்திருக்கின்றனவோ என எண்ண வைக்கும் சிறுகதை, 1960ல் பிரசுரமான … அசோகமித்திரன் சிறுகதைகள் – 17Read more

Posted in

அசோகமித்திரன் சிறுகதைகள் – 16

This entry is part 4 of 6 in the series 24 ஆகஸ்ட் 2025

– பி.கே. சிவகுமார் இரு நண்பர்கள் கதையில் சைக்கிள் வருகிறது. அசோகமித்திரனின் கதைகளில் அடிக்கடி வருகிற பாத்திரம் சைக்கிள். அவர் வாழ்க்கையிலும் … அசோகமித்திரன் சிறுகதைகள் – 16Read more

Posted in

யுக அதிசயம் நீ

This entry is part 3 of 6 in the series 24 ஆகஸ்ட் 2025

பா.சத்தியமோகன் எத்தனை சிறிய மெலிய இறகுகள்எத்தனை மகா ஆவல் உனதுஎத்தனை வனத்தின் புதர்களில்அலைகிறாய் நுழைந்து நுழைந்துஎத்தனை எத்தனை வகையான முட்கள் வகைகுத்தப்பட்டு … யுக அதிசயம் நீRead more

Posted in

வகைதொகை

This entry is part 1 of 6 in the series 24 ஆகஸ்ட் 2025

குமரி எஸ். நீலகண்டன் உண்மை ஒரு  புள்ளி போல்  தெரிகிறது.  உண்மை ஒரு  சிறிய அளவில்  இருந்தாலும் அது  பிரம்மாண்டமானது.  ஒரு … வகைதொகைRead more

Posted in

”ஓவியந்தீட்டும் அனுபவம் விலைமதிப்பற்றது!” – ஓவியர் ரஞ்ஜனா ரமேஷுடன் ஒரு நேர்காணல்

This entry is part 2 of 6 in the series 24 ஆகஸ்ட் 2025

_ லதா ராமகிருஷ்ணன் ஒரு கலையை அறிந்தவருக்கு அப்படி அறிந்திருத்தலே ஆனந்தமளிப்பதா? அல்லது, அவரது கலைத்திறனின் மூலம் அவருக்கு உரிய பெயரும் … ”ஓவியந்தீட்டும் அனுபவம் விலைமதிப்பற்றது!” – ஓவியர் ரஞ்ஜனா ரமேஷுடன் ஒரு நேர்காணல்Read more