அன்றாடத்தின் அத்தனை அலுவல்களுக்கிடையிலும் அமிலமென அரித்துச் சொட்டுகிறது வலிகள் தந்த வார்த்தைகள் எங்கிருந்து எப்படி வருகிறதெனும் பாதைகள் அறிய முடியாத பரிதவிப்பில். பிறரின் வார்த்தைகளைக் கொண்டு முகவாடலை மறைக்க எத்தனிக்க யாதொரு முகமூடிகளற்ற தவிப்பில்…
பா.சத்தியமோகன் எத்தனை சிறிய மெலிய இறகுகள்எத்தனை மகா ஆவல் உனதுஎத்தனை வனத்தின் புதர்களில்அலைகிறாய் நுழைந்து நுழைந்துஎத்தனை எத்தனை வகையான முட்கள் வகைகுத்தப்பட்டு குத்தப்பட்டுஅல்லதுஒதுங்கி ஒதுங்கிப் பறந்தே அறிந்திருக்கக் கூடும் நீ!முட்கள் கீறினாலும் வலித்தாலும்ஒரே ஒரு…
குமரி எஸ். நீலகண்டன் உண்மை ஒரு புள்ளி போல் தெரிகிறது. உண்மை ஒரு சிறிய அளவில் இருந்தாலும் அது பிரம்மாண்டமானது. ஒரு சருகு போல் மெலிதானதானாலும் அது ஒரு பேரண்டத்தையே எரித்துவிடும் வலுவானது. உண்மை…