தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

டோனால்ட் ட்ரம்பின் காலங்களில் ஆடம் ஸ்மித்தின் மகத்துவம்

ஆர் சீனிவாசன் சில குரல்கள் நூற்றாண்டுகளுக்கு முன் அமைதியானாலும் இன்றும் ஓயாத எதிரொலிகளாக ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. கூச்சல் குழப்பங்களுக்கு மேலே அந்த எதிரொலிகள் எச்சரிக்கையாக, அசரீரியாக, தர்க்கக் குரலாகக் கூர்மையாகக் கேட்க விரும்புவோரின் சிந்தையில்…

கனடாவில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம் 

குரு அரவிந்தன் ஈழத்தமிழர்கள் பல நாடுகளுக்கும் புலம்பெயர்ந்து சென்றாலும் பாரம்பரிய கொண்டாட்டமான ஆடிப்பிறப்பை இன்னும் மறக்காமலே இருக்கிறார்கள். கனடாவில் ரொறன்ரோவில் இயங்கும் கிராமத்துவதனம் பெண்கள் அமைப்பினரும், இளையோருக்காகக் கனடாவில் வெளிவரும் ‘வதனம்’ இதழ் குழுவினரும்…

தீ பரவட்டும் !

சோம. அழகு திருமண வாழ்வையும் குடும்பக் கட்டமைப்பையும் உடைக்கும் சுத்தியலாகப் பெண்ணியம் கை காட்டப்படுகிறது. ஆனால் உண்மையில் அந்தச் சுத்தியல் patriarchy மற்றும் misogynyயால் ஆனது. பெண்ணுக்கான வெளியும் உரிமைகளும் தேவை இல்லாத ஆணிகளாகப்…

கடிதங்கள் அறிவிப்புகள்

கனடாவில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம் 

குரு அரவிந்தன் ஈழத்தமிழர்கள் பல நாடுகளுக்கும் புலம்பெயர்ந்து சென்றாலும் பாரம்பரிய கொண்டாட்டமான ஆடிப்பிறப்பை இன்னும் மறக்காமலே இருக்கிறார்கள். கனடாவில் ரொறன்ரோவில் இயங்கும் கிராமத்துவதனம் பெண்கள் அமைப்பினரும், இளையோருக்காகக் கனடாவில் வெளிவரும் ‘வதனம்’ இதழ் குழுவினரும்…

கதைகள்

தண்டல்…

பாலமுருகன்.லோ “அண்ணே… கந்தசாமியண்ணே… உள்ளே வரலாமா?” “யாரு? அப்படியே ஹால்ல உக்காருங்க. இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடறேன்.” “சரியண்ணே… பொறுமையா வாங்கண்ணே…” என்றான் குழந்தைவேல். ஹாலிலிருந்த சோபாவில் அமர்ந்த பிறகு குழந்தைவேல் வீட்டைச் சுற்றிப்…

அம்மாவும் ஆப்பிளும்

மீனாட்சி சுந்தரமூர்த்தி. இருள் விலகியும், விலகாமலும் இருந்த காலைப் பொழுது அது.ஆற்றங்கரையை ஒட்டியிருந்த குடிசைப் பகுதியில் ஈக்களும், கொசுக்களும் ஆக்கிரமித்திருந்த அடர் கருப்பு நிறத்தில்  தேங்கிக் கிடந்த சாக்கடையின் அருகில் சுருண்டு உறக்கத்திலிருந்த   கருப்புநாய்…

நீ,நான்,சுஜாதா…

ச.சிவபிரகாஷ்  வருடம்:2022 சென்னையில் OMR என்று சொல்லக்கூடிய பழைய மகாபலிபுரம் சாலையில் இயங்கி வரும் பல மென்பொருள் அலுவலக வரிசையில் ஒரு புகழ்ப்பெற்ற அலுவலகம் ஒன்றின் “கேண்டீனில்”  பிரேக் டைமில் திவ்யாவும்,பரத்தும் அமர்ந்து அலுவல்…

கவிதைகள்

பள்ளியும், நீயும்…

ச.சிவபிரகாஷ் ஒரு போட்டி தேர்வுக்கு மையமாக கட்டளையானது எனது மகளுக்கு நீ! படித்த பள்ளியில். எப்படியோ தேர்வறை தேடி அமர்ந்து எழுத தொடங்கியும் விட்டாள் மகள். நான் இப்போது கண்ணாலே தேடிக்கொண்டிருக்கிறேன் நீ! படித்த…

மழை புராணம் : 41 குடை பறக்கட்டும்

விழுகின்றஅத்தனை கோடி மழைத் துளிகளையும் ஏந்திடவிழைகிற குழந்தை விரல்கள் தொலைந்துஇன்று ஒரு சிறு குடும்பக் குடைவாசியாகிஓரம் ஒழுகும் சொட்டுகளுக்குகுனிந்து வாழும் அன்றாடத்தான்என்ற பெயர் வேண்டாம்தூக்கிப்போடு மானிடா உன் குடையை. - பா.சத்தியமோகன்

மீளுருவின் அசைப்புகள்.

ரவி அல்லது. சட்டெனத் தூங்கப் பண்ணபுறத்தின் அனுசரனைகள்தேவையற்ற பொழுதில்எப்பொழுதாவது ஊர்கிறதுகம்பளிப் பூச்சி.அதன் அசௌகரியம் தூக்கத்தைமென்றபடி இருக்கிறது.துப்பி விட மன்றாடிய அலுப்பில்தொண்டைக்குள் சிக்கியத் துவர்ப்புதுயரைக் கூட்டுகிறது.வஞ்சிக்கப்பட்ட ரணமகற்றிவாழ்வைச் சீராக்க எத்தனைதூரமென்பதை அறியமுடியவில்லை.காற்றுடன் கலந்து வரும்நினைவூட்டி கவனத்தை…