அழாதவன் July 25, 2026 “பரசு இனி வரமாட்டான். போகும்போதுகூட கஷ்டப்படாம போயிட்டான். நல்லசாவுன்னா இப்படித்தான் வரும். யாருக்கும் கஷ்டம் கொடுக்காம, தன்னையும்கஷ்டப்படுத்திக்காம சாவு வருதுன்னா சும்மாவா!” என்று வைதியலிங்கம் கனத்தகுரலில் ராஜுவைப்…