நாகரத்தினம் கிருஷ்ணா நண்பர்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் அ. ‘பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்’ :ஆர்கே நகர் தேர்தல் முடிவும் கவிஞர் … மொழிவது சுகம் டிசம்பர் 25 2017 ‘பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்’Read more
Series: 24 டிசம்பர் 2017
24 டிசம்பர் 2017
ஆர்.கே நகர் இடைத்தேர்தல், இதர இடைத்தேர்தல்கள்
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. நான் எதிர்பார்த்தமாதிரியே டிடிவி தினகரன் ஜெயித்திருக்கிறார். திருமங்கலம் பார்முலா என்று புகழ்பெற்ற பார்முலாவை ஒரு … ஆர்.கே நகர் இடைத்தேர்தல், இதர இடைத்தேர்தல்கள்Read more
வழி
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) நானோடு நான் போய்க்கொண்டிருக்கிறேன். தொலைந்துபோன கைப்பேசிக்குள் சிலவும் செயலிழந்துபோன கைப்பேசிக்குள் சிலவுமாய் கண்காணிப்புக்காமராக்கள் காலாவதியாகிவிட்டன. எல்லாநேரமும் என்னைப் … வழிRead more
படித்தோம் சொல்கின்றோம்: சிவனுமனோஹரனின் ‘ மீன்களைத் தின்ற ஆறு’
முருகபூபதி – அவுஸ்திரேலியா (விளிம்பு நிலை மாந்தரின் விழுமியங்களை சித்திரிக்கும் சிறுகதைகள் ) இலங்கைத்தேயிலையை ரஷ்யா இறக்குமதி செய்வதற்கு தடைவிதித்ததை அறிந்ததும், … படித்தோம் சொல்கின்றோம்: சிவனுமனோஹரனின் ‘ மீன்களைத் தின்ற ஆறு’Read more
புதிய நியதி : பெரு வெடிப்பு நிகழவில்லை ! அதற்கு முன்பே, பிரபஞ்சம் உருவாக மூலத்தோற்றக் காரணிகள் இருந்துள்ளன.
சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++ காலக் குயவன் ஆழியில் பானைகள் செய்ய களிமண் எடுத்தான் … புதிய நியதி : பெரு வெடிப்பு நிகழவில்லை ! அதற்கு முன்பே, பிரபஞ்சம் உருவாக மூலத்தோற்றக் காரணிகள் இருந்துள்ளன.Read more
வளையாபதியில் வாழ்வியல் .
மீனாட்சி சுந்தரமூர்த்தி 1.மகப்பேறின்மை. பொறையிலா அறிவு போகப் புணர்விலா இளமை மேவத் துறையிலா வசன வாவி துகிலிலா கோலத் தூய்மை நறையிலா … வளையாபதியில் வாழ்வியல் .Read more
வெள்ளாங் குருகுப் பத்து
வெள்ளாங் குருகு என்னும் பறவையைப் பற்றிய செய்திகள் இப்பத்துப் பாடல்களிலும் பயின்று வருதலால் இப்பகுதி வெள்ளாங்குருகுப் பத்து என்று பெயர் பெற்றது. … வெள்ளாங் குருகுப் பத்துRead more
தொடுவானம் 201. நல்ல செய்தி
டாக்டர் ஜி. ஜான்சன் 201. நல்ல செய்தி நாடகத்தை எழுதி, அதை இயக்கி, அதில் கதாநாயகனாகவும் நடித்தபின்பு மருத்துவமனை ஊழியர்களிடையே எனக்கு … தொடுவானம் 201. நல்ல செய்திRead more
எஸ்.எல்.இ. நோய்
டாக்டர் ஜி. ஜான்சன் எஸ் .எல். இ . என்பது ” சிஸ்டமிக் லூப்பஸ் எரித்திமேட்டோசிஸ் ” ( Systemic Lupus … எஸ்.எல்.இ. நோய்Read more
உன்னை ஊடுருவி நோக்குகிறேன்! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++ உன்னை ஊடுருவி நோக்குகிறேன் ! சென்ற தெங்கே சொல் ? உன்னை அறிந்ததாய் … உன்னை ஊடுருவி நோக்குகிறேன்! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்Read more