சாம்பல்
Posted in

சாம்பல்

This entry is part 4 of 5 in the series 9 பிப்ரவரி 2025

வளவ. துரையன் வீடு முழுவதும் உன்பெருஞ்சினத்தைஇறைத்து வைத்திருக்கிறாய்அதன் வெப்பம்வீதியெலாம் கனக்கிறதுஎப்பொழுது அதுஅணையுமென்று சிலபுறாக்கள் காத்திருக்கின்றனவிதையே இல்லாமல்பெரிய மரமாக வந்துநிற்கும் மாயம்உன்னிடம் உள்ளதுஎந்த … சாம்பல்Read more

Posted in

ஆறுதலாகும் மாக்கோடுகள்

This entry is part 5 of 5 in the series 9 பிப்ரவரி 2025

ரவி அல்லது முக்கோணத்தில்முளைத்திருக்கும்கொம்பான வளைவுகளையும்.சதுரத்தில்நெளிந்திருக்கும்பின்னல்கோலங்களையும் பார்க்கும்பொழுதெல்லாம்அம்மாவின்நினைவு வரும்.அவரைப் போன்றஒருவர்இங்கிருப்பதுசற்றேஆறுதலாகத்தான்இருக்கும்.கடக்கும் கணம்நேசத்தில்ஏக்கமாக மனம் எட்டிப்பார்க்கும்.கவனம் பெறாதமாக்கோலத்தைப்போலகண்டுக்கொள்ளப்படாமல்இங்கு இவர்கள்இருப்பார்களோ என்றகவலையோடுகடப்பதுஒவ்வொரு முறையும்நடந்தேறும்இல்லாமையின்இன்னலின்நெருடலாகஎங்கேயும்எப்பொழுதும். -ரவி அல்லது.ravialladhu@gmail.com

Posted in

பெயின்ட் அடிக்கும் விடலை

This entry is part 3 of 5 in the series 9 பிப்ரவரி 2025

சசிகலா விஸ்வநாதன் பதினெட்டு வயது இளந்தாரி பையன் பல வண்ணங்கள் தெறித்து,பழசான ஆங்காங்கே நைந்து போன கால்சராய்; என்றோ மஞ்சள் வண்ணத்தில் … பெயின்ட் அடிக்கும் விடலைRead more

உறைந்து போகுமா நயாகரா நீர்வீழ்ச்சி?
Posted in

உறைந்து போகுமா நயாகரா நீர்வீழ்ச்சி?

This entry is part 2 of 5 in the series 9 பிப்ரவரி 2025

குரு அரவிந்தன் நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்து போயிருப்பதாக நண்பர் தெரிவித்ததைத் தொடர்ந்து சென்ற சனிக்கிழமை நயாகரா நீர்வீழ்ச்சியைப் பார்க்கப் போயிருந்தேன். பல … உறைந்து போகுமா நயாகரா நீர்வீழ்ச்சி?Read more

சென்றிடுவீர்  எட்டுத்  திக்கும்!
Posted in

சென்றிடுவீர்  எட்டுத்  திக்கும்!

This entry is part 1 of 5 in the series 9 பிப்ரவரி 2025

சோம. அழகு அமெரிக்க வாழ் தமிழர்களின் தமிழை வைத்து அவர்களது சொந்த ஊரைக் கண்டுபிடிக்கவே இயலாது. ஏனெனில் எல்லா வட்டார வழக்குகளையும் … சென்றிடுவீர்  எட்டுத்  திக்கும்!Read more