நெய்தல் என்பது ஐவகைத் திணைகளில் ஒன்றாகும். கடலும் கடல் சார்ந்த இடமும்தான் நெய்தல் எனப்படும். அங்கு தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் நினைந்து இரங்கியிருப்பர். இப்பகுதில் உள்ள பத்துப் பாடல்களும் அவர்கள் இரங்கி இருக்கும் நிலையினைக் கூறுவதால் இப்பகுதி நெய்தல் பத்து எனப்பட்டது. நெய்தல் என்பது ஒருவகைத் தாவரமாகும். அது நீரில் வாழக் கூடிய கொடிவகையைச் சார்ந்தது. அதன் மலர்கள் நீல நிறம் உடையவை. இது விடியலில் மலர்ந்து, மாலையிலே கூம்பும் தன்மையதாகும். நெய்தற் பத்து—1 […]
’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ஊரெல்லாம் ஒலிபெருக்கிகள் விதவிதமாய் உள்ளங்கைகளிலெல்லாம் தாயக்கட்டைகள் உருட்டத்தோதாய்… வெட்டாட்டம் கனஜோராய் நடைபெறும் விடையறியாக் கேள்விகளோடு…. சுமையதிகமாக உணரும் கேள்வியே தாங்கிக்கல்லுமாகும்! சிறிதே வாகாய்ப் பிரித்துப்போட்டால் போதும் ஸோஃபாவாகி அமரச் சொல்லும்! சரிந்தமர்ந்தால் தரையில் முதுகுபதித்து இளைப்பாற முடியும்! கேள்வியின் மேல்வளைவு குடையோ கிரீடமோ….? மேற்பகுதி சறுக்குமரமாகும் வண்ணம் ஒரு கேள்வியைக் குப்புறப் போட்டு அதன் புள்ளிமீதமர்ந்து ஒரு பிரத்யேக பைனாகுலரில் பார்த்தால் பதிலின் […]
FEATURED Posted on January 20, 2018 சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++ https://youtu.be/Cmkh131g_Qw https://youtu.be/gn6dcX54aNI https://youtu.be/kf7SiYiJDmk http://rense.com/general72/exis.htm +++++++++++++++++++++++++++++ பல்வேறு ஒளிமந்தைகள் +++++++++++++++++ பிரபஞ்சத்தின் ஊழ்விதியை வரையப் போவது புரியாத கருமைச் சக்தியா ? விரைவாய்க் குடை விரிக்கும் பிரபஞ்சத்தைக் கருஞ்சக்தி உருவாக்குமா அல்லது முறித்து விடுமா ? ஒளிமந்தைகளின் ஈர்ப்பு விசைக்கு எதிராய் விலக்கு விசைபோல் கலக்குவது, கரும்விசையா ? காலவெளிக் கடல் அலையில் விண்வெளியின் […]
முருகபூபதி – அவுஸ்திரேலியா பல திசைகள் நோக்கியும் விரிவான வாதங்களுக்கு கதவு திறந்து கருத்துப்போராட்டத்தை தூண்டும் நூல் ” எழுத்தாளர்களுக்கிடையில் ஒற்றுமை இல்லை. எப்பொழுதும் சண்டை பிடித்துக்கொண்டிருப்பார்கள்.” என்று ஒரு நண்பர் சொன்னார். இத்தனைக்கும் அவர் எழுத்தாளர் அல்ல. எழுத்தாளர்கள் பலரை நண்பர்களாகக்கொண்டவர். கோயில்கள் மற்றும் பல்கலாசார பொது அமைப்புகளில் அங்கம் வகித்து […]
மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++ அடடா, தனித்துப் போன மனிதர் அனை வரையும் நோக்கு ! அடடா, தனித்துப் போன மனிதர் அனை வரையும் நோக்கு ! திருமணம் நடந்த கிறித்துவக் கோயிலில் எடுக்கிறாள் அப்பம் ஒன்றை அப்பாவிக் கிழவி ! கனவுகளுடன் வாழ்பவள் ! காத்துக் கிடப்பாள் முகம் காட்டி கதவருகே பாத்திர மொன்றை வைத்து ! யாருக் காக அது ? எங்கிருந்து வருவாரோ […]
டே.ஆண்ட்ரூஸ் முனைவர் பட்ட ஆய்வாளர், அரசு கலைக்கல்லூரி, சேலம் 636007 மின்னஞ்சல்: andrewsjuvens@gmail.com முன்னுரை இன்றைய உலகில் விஞ்ஞான அறிவியல்களும், சமூக, பொருளாதார அறிவியல்களும் தோன்றி வளா்ந்து வருகின்றன. இவற்றிற்கெல்லாம் மேலாக மனித வாழ்வில் “வாழ்வியல்” என்பது மனிதனின் வாழ்க்கை பற்றிய பரந்த அறிவை நமக்குத் தருகிறது. மனிதன் எவ்வாறு வாழவேண்டும்? என்ற வழிமுறைகளை அறிந்து கொள்ளாமலேயே வாழ்ந்து முடிக்கிறான். மனிதன் விலங்குகளைப் பார்த்து கற்றுக்கொள்ளக்கூடிய சூழல் வந்துவிட்டது என்றே எண்ணத்தோன்றுகிறது. மிருகங்கள் மனிதநேயத்திற்கு மாறிவருகின்றன. […]
படம்: சுவீடிஷ் மிஷன் மருத்துவமனை E வார்டு. முன்பே முடிவு செய்தபடி டாக்டர் செல்லையா காரைக்குடிக்குச் சென்றுவிட்டார். அங்கு தனியாக சொந்த நர்சிங் ஹோம் திறந்துவிட்டார். வேலூரில் எம்.எஸ். படித்து முடித்து டாக்டர் ஃபிரெடரிக் ஜான் தலைமை மருத்துவர் ஆனார். அவரும் அவருடைய மனைவி இந்திராவும் பங்களாவில் குடியேறினர். டாக்டர் ஜான் அறுவை மருத்துவமும் பி.வார்டு. எப் வார்டுகளையும் பார்த்துக்கொண்டார். டாக்டர் […]
மூன்று பாகத்தில் மொத்த வாழ்க்கை விதைத்தல் வளர்த்தல் அறுத்தல் கருவை விதைத்து கற்பனை வளர்த்தால் கலைகள் அறுவடை அறத்தை விதைத்து பொருளை வளர்த்தால் இன்பம் அறுவடை நல்லறம் விதைத்து இல்லறம் வளர்த்தால் மழலை அறுவடை உண்மை விதைத்து உழைப்பை வளர்த்தால் ஊதியம் அறுவடை அன்பை விதைத்து பாசம் வளர்த்தால் சொந்தங்கள் அறுவடை நன்னெறி விதைத்து நடுநிலை வளர்த்தால் நல்லாட்சி அறுவடை நீர்த்துளி விதைத்து முகில்கள் […]
விநாயகம் தமிழ் இலக்கியம் – சங்க காலம்; சங்கம் மருவிய காலம்; காப்பிய காலம்; பக்தி இயக்க காலம்; சிற்றிலக்கிய காலம்; விடுதலை போராட்ட காலம்; விடுதலை பெற்ற காலம்; தற்காலம் – என்று தனித்தனியே ஒன்றன்பின் ஒன்றாக வளர்ந்து வந்திருக்கிறது. பக்தி இயக்க கால இலக்கியம் சமய இலக்கியமெனப் போற்றப்பட்டு, தமிழ்மொழியின் இலக்கிய கட்டமைப்பு அடிக்கற்களுள் ஒரு பெரிய அடித்தளமாக விளங்குகிறது. இக்காலப் பாடல்கள் இந்துக்கடவுளர்களாகிய சிவனையும் திருமாலையும் தனித்தனியாக போற்றிப்பாடப்பட்டவை. இவர்கள் எத்தனை எத்தனை […]
. நாம் கொலஸ்ட்ரால் பற்றி சரிவர அறிந்து கொள்ளாமல் உள்ளோம். பொதுவாக இதை கொழுப்பு என்று கூறி இது உடல் நலத்துக்கு கெடுதி என்று மட்டும் தெரிந்து வைத்துள்ளோம். கொலஸ்ட்ரால் என்பது உண்மையில் என்னவென்பதை சற்று ஆராய்வோம். கொலஸ்ட்ரால் என்பது லைப்பிட் ( Lipid ) என்னும் கொழுப்பு போன்ற ஒரு பொருள். இது நம்முடைய கல்லீரலில் உற்பத்தியாகிறது. கொலஸ்ட்ரால் இல்லாமல் நாம் உயிர் வாழ முடியாது. உடலுக்குத் தேவையான மொத்த கொலஸ்ட்ராலில் 80 […]