குடியுரிமை கோவில் தேவாலயம் மசூதி என்று எங்கும் காண முடியும் இவர்களை. தங்கள் மதத்தினரா என்று பார்த்து தர்மம் செய்பவர்கள் உண்டுதான். என்றாலும் பிச்சைக்காரர்கள் என்பதே இவர்களது பொது அடையாளமும் தனி அடையாளமும். இவர்கள் நம் நாட்டு மக்கள் என்பதைப் பற்றியோ இவர்களுக்குப் பேச்சுரிமை கருத்துரிமை வாக்குரிமை இல்லாதது பற்றியோ மதவாதிகளோ அரசியல்வாதிகளோ இலக்கியவாதிகளொ ‘இய’வாதிகளோ பெரும்பாலும் பொருட்படுத்துவதில்லை. ’ஒரு பிச்சைக்காரரிடம் குறைந்தபட்சம் பத்தாயிரம் ரூபாய் இருக்கும்’ என்று வீதியோரம் சுருண்டு கிடந்த ஒரு மூதாட்டிக்குப் பத்து […]
Posted on March 1, 2020 ஜெனரல் எலெக்டிரிக் 300 MWe தொழிற்கூடக் கட்டமைப்பு சிற்றணுவுலை நிலையம் GE Small Modular Reactor (SMR) ++++++++++++++++ சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++ துருவப் பகுதி பணிகளுக்கு, சுவைநீர் உற்பத்திக்கு, வீட்டுக் கணப்புக்குப் புதிய சிற்றணுவுலை நிலையங்கள் அமைப்பு 2020 ஆண்டில் இப்போது 30 நாடுகளில் சுமார் 100 மெகாவாட் முதல் 1600 மெகாவாட் திறத்தில் இயங்கி வரும் 460 அணுமின் நிலையங்கள் மின்சாரம் உற்பத்தி […]
(ஓசோ இல்லம், 94, எம்ஜிபுதூர் 3ம் வீதி , , பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிர் வீதி, , திருப்பூர் 641 604 / 99940 79600.) வணக்கம் . வாழ்த்துக்கள் திருப்பூர் சக்தி விருதுகளை ஆண்டுதோறும் சிறந்த பெண் படைப்பாளிகளுக்கு வழங்கி வருகிறோம்.. கலை இலக்கிய முயற்சிகளுக்காகவும், சமூக மேம்பாட்டுப்பணிக்காகவும் பல்வேறு துறைகளிலும் இவ்வாண்டும் இவ்விருது வழங்கப்பட உள்ளது. பெண் படைப்பாளிகள் கடந்த இரு ஆண்டுகளில் வந்த நூல்களின் இரு பிரதிகளை( எல்லா பிரிவு படைப்பாக்க நூல்களையும் ) அனுப்பலாம். பிற […]
மீனாட்சி சுந்தரமூர்த்தி. பனியரசி பதித்த பளிங்குக்கல் சாலையில் வழுக்கி வந்து நின்றது மஞ்சள் பேருந்து. லைலாவும் எங்கள் குட்டிச் செல்லமும் முகம் திருப்பிக் கொண்டு இறங்கினார்கள். வீடு வரும்வரை அமைதி, சண்டையா? ‘ஆமாம்’ ‘ஏனம்மா’ ‘காலையில் […]
கோ. மன்றவாணன் இலக்கியக் கூட்டமோ அரசியல் கூட்டமோ எந்தக் கூட்டமாக இருந்தாலும் அங்குப் பேசுகின்ற ஒவ்வொருவரும் எதிர்பார்ப்பது கைதட்டல் ஓசையையே! கைதட்டல் இல்லாமல் ஒரு கூட்டம் முடிகிறதென்றால் அது இரங்கல் கூட்டமாக இருக்கலாம். அங்குக் கூட இறந்தவரின் இணையற்ற பெருமைகளைப் பேசுகின்ற போது கைதட்டிப் போற்றுவோரும் உண்டு. பின்மாலை நேரங்களில் நடைபெறும் சில இலக்கியக் கூட்டங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கைதட்டல் ஓசை கேட்கிறது. அதைப் பாராட்டின் அத்தாட்சியாகக் கருத முடியாது. அந்தக் கை ஓசைக்குள் […]
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் புத்தகமொன்றைக் கையில் ஏந்துகையில் அந்த எழுத்தாளர் நண்பனாகிறார் புதிய இனிய சூழலில் வாசகர் நிறுத்தப்படுகிறார் புத்தகங்களின் பல சொற்கள் அறிவூட்டும் தாயின் கரங்களாக மாறுகின்றன அவை மன இருளை அள்ளி அள்ளிக் குடிக்க திறக்கிறது ஞானவாயில் அழகிய பூக்களின் இனிய மணம் நாசி நிரப்புவதுபோல் வாழ்க்கை அறிவு வெளிச்சத்தில் இனிதாய் நகர்கிறது அனுபவங்கள் படைப்பிற்கு கதவு திறக்கின்றன சாதாரண மனிதனாய்ப் பிறந்து கலைஞர் ஆகிறார் வாசகர்
வார இறுதியில் எல்லாரும் வீட்டில் …. ஊரிலிருந்து அடிக்கடி நலம் கேட்கும் குரல்கள் ‘வாயைக்கட்டி சும்மா கிட’ சொல்லலாம் இல்லாளிடம் ‘எத்தனை நாள் ஆசை இப்படி அமர்ந்து பேச’ ஓடுபாதையில் காகங்கள் சென்னைக்கா நாளைக்கா இருநூறே வெள்ளிதான் ‘ஏறும் வரி ஏவுகணை இனச்சண்டை எல்லைச்சண்டை’ எங்கே போயின எல்லாச் செய்தியும் சாதாக் காய்ச்சலுக்கும் ராஜமரியாதை ‘ஓய் ஐன்ஸ்டீன் ஒளியைவிட வேகமாய் இதோ இன்னொன்று’ ‘சிங்கப்பூர் செல்லாதீர்கள்’ அட! சொல்லமுடிகிறது விஞ்ஞானிகளின் மண்டை குடையும் கேள்வி […]
அன்புடையீர் வணக்கம்கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் நம் கம்பன் கழகத்தின் வழியாக மீண்டும் நாம் அனைவரும் சந்திக்கும் நல்வாய்ப்பு கிடைத்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 4,5,6 ஆகிய நாட்களில் காரைக்குடியிலும், 7ஆம் நாள் நாட்டரசன் கோட்டையில் வழக்கம் போல்கம்பன் திருவிழா நடைபெற உள்ளது. இந்நாட்களில் 5 ஆம் தேதி அன்று ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கு நடத்த திட்டமிடப்பெற்றுள்ளது. அவ்வறிப்பின் திருந்திய வடிவம் இதனுடன் இணைத்துள்ளோம். தாங்கள் கட்டுரை தந்து நான்கு நாட்களும் கலந்து கொண்டுச் சிறப்பிக்க வேண்டுகிறோம். முன் […]