இரா. ஜெயானந்தன் அவள் அவனின் இருட்டை சுமந்து சென்றாள் பண்ணிரண்டு வயதில் . சொல்ல முடியா வலி இதயம் முழுதும் ஊர்ந்து செல்ல நான்கு கால்கள் மிருகத்தை விட கேவலமாக பார்க்கப்பட்டாள் சமூகப்பார்வையில். இருட்டில்…
வசந்ததீபன் (1) ஒரு வண்ணத்துப்பூச்சியின் புலம்பல்____________________________________________ வழிபாடுகள் இடர்பாடுகள்தொடருது துயர் பாடுகள்ஆறு கடந்து போகிறதுகாற்று கடந்து போகிறதுகாலமும் கடந்து போகிறதுவாடிய மலர்கள் இயற்கைக்கு சொந்தம்வாடாத மலர்கள் மனிதனுக்கு சொந்தம்வாடியும் வாடாமலும் பூத்தபடி மலர்கள்பாதைகள் நிறைய …
(1) வீட்டின் வாசலில்- வெளி உள் நுழைகிறதா? அல்லது வீடு வெளியேறுகிறதா? அல்லது ஒரே சமயத்தில் வெளி உள் நுழைந்தும் வீடு வெளியேறவும் செய்கிறதா? அல்லது வாசலில் வீடும் வெளியும் கைகுலுக்குகின்றனவா? அல்லது வாசலில்…
ரவி அல்லது சொட்டுச் சொட்டாக நிறைகிறது நம்பிக்கை பாத்திரத்தில் துருப்பிடித்திருந்தாலும். யாரோ விதைத்த வினைக்கு அறுவடைகள் செய்யும் எமக்கு வாய்க்கிறது மண் கவலமாக மகசூல்கள். வெந்து தணிந்ததில் வெறுப்புகள் கொண்டு உயராத நீர் மண்டத்திற்கு…
ஆர் வத்ஸலா கவிதைப் பட்டறையில் கலந்து கொள்ள தலையை, மன்னிக்கவும், பெயர் கொடுத்து விட்டேன், பார்வையாளர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லாததாலும் அதில் என்னதான் நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளாவிட்டால் தலை வெடித்து விடும்…