விஸ்வரூபம் – பறவைகளை நஞ்சு தாங்கிகளாக்கும் மனித அவலங்கள்

This entry is part 30 of 31 in the series 31 மார்ச் 2013

6.26. ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? (விவிலியம் – மத்தேயு) ** விஸ்வரூபம் திரைப்படம் பற்றி விமர்சனம் எழுதப்புகுந்தால், அது முழுமையாக ஆராயப்பட வேண்டும். அப்போது அதன் முழுக்கதையையும் பேச வேண்டி வரலாம் என்பதாலும், அன்றைக்கு எப்படிப்பட்ட விமர்சனங்களை விஸ்வரூபம் எதிர்கொண்டிருக்கிறது என்பதாலும், அவற்றில் சொல்லப்படாத சில விஷயங்களை பேசுவதற்காக தாமதமாக இந்த விமர்சனம் எழுதப்படுகிறது. ** மறுபடியும், தமிழ் […]

அக்னிப்பிரவேசம்-28

This entry is part 29 of 31 in the series 31 மார்ச் 2013

  தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்  yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com “ஜீவனி” காரியாலயம் தொடங்கப்பட்டு பத்தாண்டுகள் ஆகிவிட்டன. எந்த வழியும் இல்லாத அனாதைப் பெண்களுக்கு, துன்புறுத்தல் தாங்க முடியாமல் ஓடி வந்துவிட்ட பெண்களுக்கு அங்கே புகலிடம் கிடைத்து வந்தது. படிப்பறிவு இல்லாத அப்பாவிப் பெண்களுக்குக் கூட அங்கு இடம் உண்டு. அவர்களுக்கு ஏதாவது தொழிலில் பயிற்சி அளித்து, தம் கால்களில் தாம் நிற்கும் வரையிலும் அவர்களைப் போஷித்து வந்தது “ஜீவனி.” ஜீவனியின் காரியதரிசி பாரதிதேவி. […]

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 4

This entry is part 28 of 31 in the series 31 மார்ச் 2013

ஜோதிர்லதா கிரிஜா 4. வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்த தரணிபதிக்குத் தாங்கள் பேசப் போவது காதில் விழாத தொலைவுக்குப் போன பிறகு, “ஒரு நிமிஷம் இருப்பா. நான்  உங்க அக்கா லெட்டரைப் படிச்சுட்றேன்,” என்ற சங்கரன் தெரு ஓரத்தில், தன் வீட்டுக்கு முதுகு காட்டியபடி, அந்த உறையைப் பிரித்துப் படித்தான்.   “சங்கர்! ரொம்ப அவசரம். அதனால்தான் கடிதம் கொடுத்து அனுப்புகிறேன். இன்று மாலை என்னைப் பெண் பார்க்க வருகிறார்கள். ஏதாவது செய்யுங்கள், ப்ளீஸ். இது மாதிரி எங்கள் வீட்டில் திடீரென்று செய்வார்கள் […]

தமிழ்ப் பட்டி மன்றக் கலைக் கழகத்தின் 74வது நிகழ்ச்சியாக நீயா நானா இறுதிச் சுற்று.

This entry is part 27 of 31 in the series 31 மார்ச் 2013

வணக்கம் தமிழ்ப் பட்டி மன்றக் கலைக் கழகத்தின் 74வது நிகழ்ச்சியாக நீயா நானா இறுதிச் சுற்று. ஏப்ரல் 20ல் நடக்கவிருக்கும் திரு கோபிநாத் அவர்களின் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் இறுதிப் பேச்சாளர்கள் இந்த நிகழ்ச்சியில் அறிவிக்கப்படும். நிகழ்ச்சி பற்றிய துண்டுப் பிரசுரத்தை இணைப்பில் காண்க.  மேல் தகவல்களுக்கு அழைக்கவும் ரஜித் 90016400 நன்றி வணக்கம். அன்புடன் ரஜித் தலைவர் தமிழ்ப் பட்டி மன்றக் கலைக் கழகம் 74th Prog 31 March 2013

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – ஷேக்ஸ்பியர்

This entry is part 26 of 31 in the series 31 மார்ச் 2013

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ( முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com      இன்று பலரும் பணமிருந்தால்தான் வாழ்க்​கையில் உயர முடியும் என்று நி​னைக்கின்றனர். பணமின்றி வாழ்க்​கையில்​லை என்றும் கருதி மனதிற்குள் மறுகிக் கு​மைகின்றனர். வாழ்வில் வசதி ப​டைத்​தோரே புகழ​டைந்துள்ளனர் என்றும் எண்ணுகின்றனர். பணம் ப​டைத்​தோ​ர்தான் புகழ் ​பெற முடியுமா? பணம் ப​டைத்தவர்களுக்குத்தான் இவ்வுலகமா? மற்றவர்களுக்கு இங்கு இடமில்​லையா? அவர்கள் வறு​மையில் உழன்று உழன்று […]

போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 14

This entry is part 25 of 31 in the series 31 மார்ச் 2013

போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 14 கபிலவாஸ்துவின் தெருக்கள் எல்லாம் விழாக் கோலம் பூண்டிருந்தன. காலையின் என்னேரத்திலும் மன்னர் வருகை இருக்கலாம் என எண்ணி மக்கள் வழி நெடுக இருமருங்கும் காத்திருந்தனர். வண்ணமிகு தோரணங்கள் அவர் செல்லும் வழியைத் தெரிவித்தன. மன்னரை மட்டுமன்றி மன்னர் குடும்பத்தில் அனைவரயுமே ஒரே நேரத்தில் காண்பதற்கு இது நல்ல வாய்ப்பு. பெண்கள் பெரிய எண்ணிக்கையில் குழுமியிருந்தனர். இளவரசர் சித்தார்த்தரின் மகன் ராகுலனை அவர்களில் மிகக் குறைவானோரே […]

தாகூரின் கீதப் பாமாலை – 58 தனிமை விளிம்பிலே வனிதை !

This entry is part 24 of 31 in the series 31 மார்ச் 2013

தாகூரின் கீதப் பாமாலை – 58  தனிமை விளிம்பிலே வனிதை !     மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     பரந்த இருள் மூட்டத்தில் தவறிப் போய் இரவு மலர் விழுந்தது உறக்கத்தின் வேலி ஓரத்தில்  ! காலை இளம் பரிதி வீசும்  முதல் கதிர்ச் சுடரை வணங்கு தற்கு குருட்டுத் தனமாய் இருட்டில் வெளியேறித்  தவறுதலாய் தன்னந் தனியாய்  அவள் வந்திருக் கிறாள் ! வெகு […]

ஜெயந்தி சங்கரின் “ திரிந்தலையும் திணைகள்”

This entry is part 23 of 31 in the series 31 மார்ச் 2013

                                             சுப்ரபாரதிமணியன்   வேர்களோடு பிடுங்கி தமிழ்ச்சமூகத்தை எங்கும் தனியெ நட்டு விட முடியாது. வாழ்வியலும் உறவுகளூம் தமிழமும், புலம்பெயர்ந்த இடமும் என்று அலைக்கழிந்து கொண்டே தான் இருக்கும். இந்த அலைக்கழிப்பை எப்போது தமிழ் சமூகத்திற்கானதாக்க் கொண்டு இயங்கி வருபவர் ஜெயந்தி சங்கர் அவர்கள். சிங்கப்பூர் வாழ் […]

நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………23 சுஜாதா – ‘இரயில் புன்னகை’

This entry is part 22 of 31 in the series 31 மார்ச் 2013

நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………23 சுஜாதா – ‘இரயில் புன்னகை’ வே.சபாநாயகம்.   எழுதுகிறவனுக்கு கவனம் முக்கியம். எல்லோரும் கவனிக்கிறோம். ஆனால் எல்லாவற்றையும் கவனிப்பதில்லை. யோசித்தப் பார்த்தால் நாம் கவனிக்க விரும்புவதைத்தான் கவனிக்கிறோம் – நம் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப. எப்படி? சொல்கிறேன்.   சின்ன வயசில் எங்கள் மாமா வீட்டுக் கல்யாணத்தில் அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் சங்கீதக கச்சேரி. அய்யகார் ரொம்ப ரசித்து ‘தோடி’ பாடிக் கொண்டிருந்தார். மாமா என்னை ரகசியமாய்க் கூப்பிட்டு “டேய்! அவர் என்னத்தையோ […]

வால்ட் விட்மன் வசனக் கவிதை -17 என்னைப் பற்றிய பாடல் – 10 (Song of Myself) எதிலும் நீ இருக்கிறாய் ..!

This entry is part 21 of 31 in the series 31 மார்ச் 2013

  (1819-1892) (புல்லின் இலைகள் –1) எதிலும் நீ இருக்கிறாய் ..! மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா உள்ளும் புறமும் தெய்வாம்சம் எனக்குள்ளது ! நான் எதைத் தொட்டாலும், யாரேனும் எனைத் தொட்டாலும் எனக்குப் புனித மாகும் ! பிரார்த்தனை மணத்தை விட எனது அக்குள்ளின் வாசனை மிக்க நேர்த்தி யானது ! எனது சிரமானது ஆலயம், பைபிள் போன்ற சமய விதிகளை விடச் சாலச் சிறந்தது ! ஒன்றைவிட நான் மேலாய் […]