பூமியில் அடித்தட்டு அதிர்வுப் பெயர்ச்சி இல்லாது [Plate Tectonics] உயிரினங்கள் பெருகச் சூழ்வெளி உதவியிருக்க முடியாது

This entry is part 1 of 29 in the series 25 மே 2014

(Subduction Zones Drift & Sea-Floor Spreading)  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா   http://classroom.synonym.com/science-projects-earths-changes-18295.html http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Cm5giPd5Uro கால்பந்து ஒட்டுபோல் தையலிட்ட கடற் தளத்தின் மேல் கோல மிட்டுக் காலக் குயவன் எல்லை வரைந்த ஓவியப் பீடங்கள் நடம் புரியும் கடலில் மிதந்து ! நண்டு போல் நகர்ந்து, கண்டத் தட்டுகள் இங்குமங்கும் துண்டு துண்டாய்ச் சேரும், பிரியும் கடல் சூழ்ந்திட ! நாற்பது மில்லியன் ஆண்டுகட்கு முந்தி இந்தியா ஆமைபோல் உந்தித் தவழ்ந்து ஆசியாக் கண்டமுடன் […]

மோடியின் சதுரங்க ஆட்டம்

This entry is part 1 of 29 in the series 25 மே 2014

  சிறகு இரவிச்சந்திரன்.   நரேந்திர மோடியின் ஒரு செயல், சில நாட்களுக்கு முன் பரம வைரிகளாக இருந்தவர்களைக் கூட, ஒன்று சேர்த்திருக்கிறது. அந்த வகையில் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். விசயம் ஒன்றுமில்லை. அவரது பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்கு சார்க் கூட்டமைப்பில் உள்ள அனைத்து நாட்டின் அதிபர்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார். ஆசியாவில் பெரிய நாட்டின் இளம் பிரதமர் (!) மோடி எடுத்த ராஜதந்திர முடிவு இது என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்:. அண்டை நாடுகளுடன்  எந்நேரமும் […]

இந்திய “ மோடி “ மஸ்தான்

This entry is part 1 of 29 in the series 25 மே 2014

  சிறகு இரவிச்சந்திரன் அந்த காலத்தில் எல்லாம், மக்கள் நெரிசல் இல்லாத தியாகராயநகர் உஸ்மான் சாலையில், இப்போதிருக்கும் பேருந்து நிலையம் அருகில், மக்கள் கூட்டமாகக் கூடியிருப்பர். சிறுவனான எனக்கு, ‘அங்கே என்ன வேடிக்கை?’ என்று பார்க்க ஆவலாக இருக்கும். அதிக உயரம் இல்லாததால், எக்கியோ அல்லது நின்றிருப்பவர்களின் கால்களுக்கு இடையில் புகுந்தோ, நான் கண்ட காட்சி இன்னமும் என் நினைவில். அழுக்கு லுங்கியும், கட்டம் போட்ட சட்டையும், கண்களில் மையுமாக ஒருவர் கரு கரு மீசையுடன் அங்கே […]

திரைவிமர்சனம் கோச்சடையான்

This entry is part 1 of 29 in the series 25 மே 2014

  சிறகுஇரவிச்சந்திரன் இயக்கம்  : சவுந்தர்யாரஜினிகாந்த்அஸ்வின் கதை, திரைக்கதை, வசனம் : கே.எஸ்.ரவிக்குமார் இசை  : ஏ.ஆர். ரகுமான். பாடல்கள்  : அமரர்வாலி, கவிஞர்வைரமுத்து நடிப்பு : ரஜினிகாந்த், தீபிகாபடுகோனே, ஷோபனா, நாசர், சரத்குமார், ஜாக்கிஷ்ராஃப், ஆதி, ருக்குமணி, நாகேஷ்.   சுவையானஅம்புலிமாமாகதை. அசத்தலானதிரைக்கதை. அற்புதஇசை. கண்களைவிரியவைக்கும்தொழில்நுட்பம். ஆனால், ஓவியமலரைநிசமென்றுநம்பிஅமர்ந்தவண்டுபோலஏமாந்துபோகும்திரைரசிகன். சாதனாசர்கம், எஸ்.பி.பி. குரல்களில்ஒலிக்கும் “ மெதுவாகத்தான் “ வாலியின்வாலிபவரிகளோடு, இசைப்புயலின்இழையோடும்லயத்தோடுநெஞ்சில்சம்மணமிட்டுஉட்கார்ந்துகொள்கிறது. வெள்ளைத்தோகைவிரித்தமயிலோடுதீபிகாகாட்டும்அசைவுகள்கிராபிக்ஸின்உச்சம். சபாஷ்! படம்நெடுகஒலிக்கும்ரகுமானின்இசை, உலகத்தரத்தைதொடுகிறது. பலே! உயர்ந்தமலைகள், பிராவாகமாகவிழும்அருவி, பரந்தகடற்பரப்பு, அதில்கிழித்துக்கொண்டுபாயும்பாய்மரக்கப்பல்கள், கோரைப்பற்களுடன்ஓநாய்கள், அவற்றைநாயகன்வேட்டையாடும்வேகக்காட்சிகள்என்றுதொழில்நுட்பத்தின்உச்சிக்குபோயிருக்கிறதுகோச்சடையான். […]

நுரைத்துப் பெருகும் அருவி

This entry is part 1 of 29 in the series 25 மே 2014

கண்ணோரம் காக்கைக் கால்களாய்ச் சுருங்கி விரிந்து  கிடக்கின்றன காட்டு விருட்சங்கள்.. நுரைத்துக் கிடக்கும் அருவி பெருகி வீழ்கிறது அந்தரங்கம் திறந்த மனமாய். தவளைகள் முணுமுணுப்போது குதித்துச் செல்கின்றன கரையோரம். மினுமினுப்போடு  தாவித் தாவி நீந்திக் கொண்டிருக்கிறது நதி. முங்கிக் குளித்துக் கொண்டிருந்தன கற்கள். கரையோரம் கிடந்தவை கால் நனைத்துக் கிடந்தன. விருட்சங்கள் விருப்பத்தோடு கரை அணைத்துத் தழுவிக் கொடியாய்க் கிடந்தன. அள்ளி அள்ளிச் சுழற்றிச் சென்றது நீரை நதி…. குழந்தையைக் கொஞ்சுவதாய். எச்சில் நுரையால் முத்தமிட்டபடியே சென்றன […]

காஃப்காவின் பிராஹா -2

This entry is part 1 of 29 in the series 25 மே 2014

நாகரத்தினம் கிருஷ்ணா   மே 8 -2014 -தொடர்ச்சி: ‘Staromestiske Namasti’ ஸ்லாவ் மொழிவருமெனில் உச்சரித்து பாருங்கள். கடந்த வாரத்தில் வென்ஸ்லஸ் சதுக்கம் என்று சொல்லியிருந்தேன் இல்லையா (Wenceslas Square) அதுவும் இப்படி “nநூme(stங்” என்று தான் முடிந்தது. எனவே ஸ்லாவ் மொழியில் ‘nநூme(stங்’ என்றால் சதுக்கம் என வைத்துக்கொள்ளுங்கள். ஸ்லாவ் மொழி பேசுபவர்களை முதன்முதலாக பழைய ஜேம்ஸ்பாண்ட் படங்களில்தான் கண்டிருக்கிறேன். பனிப்போர் காலங்களில் ஸ்லாவ் மொழி பேசுபவர்கள் ஒன்றிரண்டு பேராவது ஜேம்ஸ்பாண்ட் படங்களில் தலைகாட்டுவார்கள். ரோஜர் […]

தினம் என் பயணங்கள் -18 பட்ட படிப்பிற்கான முதலாமாண்டுத் தேர்வு

This entry is part 1 of 29 in the series 25 மே 2014

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி​     பயணங்களில் ஏற்படும் அனுபவங்கள் வாழ்க்கையின் திருப்பு முனையாக அமைந்து விடுவது உண்டு. இந்த பயணம் கல்வி உயர்வுக்கான பயணம். 19.05.2014முதற்கொண்டு 23.05.2014 வரையிலான தமிழ் இலக்கியம் (B.LIT) பட்ட படிப்பிற்கான முதலாமாண்டுத்​ தேர்வு.  இதற்கு முன்பே பி.சி. ஏ [B.C.A -Bachelor of Computer Application] ​பட்ட படிப்பிற்காக விண்ணப்பித்துப் பணம் கட்டியும் என்னால், அழைத்து செல்ல ஆள் இல்லாததாலும், பிராக்டிகல் வகுப்பில் கலந்து கொள்ள இயலா காரணத்தினாலும் தேர்வு எழுத முடியாமல் போனது.   வேலை செய்து கொண்டே படிப்பதும், சிரமமாகத்தான் இருந்தது. அக்காலக் கட்டச் சூழ்நிலையில் இரவு 12 மணிவரை […]

இதோ ஒரு கொடி

This entry is part 1 of 29 in the series 25 மே 2014

ருத்ரா இ.பரமசிவன் ஒரு கொடியில் முப்பட்டையாய் மூணு வர்ணம். ஒரு கொடியில் நெடுக்கில் பட்டைகள். வேறெரு கொடியில் நடுவில் வட்டம். இன்னொன்றில் நீளப்பட்டைகள் நட்சத்திரங்களுடன். ஒன்றில் சூரியன். மீண்டும் ஒன்றில் அரிவாள். சில‌ முக்கோணத்தொகுப்புகளுடன். அடுத்ததாய் பிறைநிலாவுடன். ஒன்றில் காலில் கட்டிய வாளுடன் சிங்கம். பல்லெல்லாம் மனித ரத்தம். எத்தனை எத்தனை கொடிகள்.. கொடியை உயர்த்தினால் விடுதலை என்று அர்த்தம். எல்லை கொண்டு வேலியிட்டு வேற்றுமையின் வர்ணங்கள் தீட்டி… மரணங்களை மொத்தமாய் உமிழ‌ பீரங்கி குண்டுகள் எப்போதுமே […]

எண்களால் ஆன உலகு

This entry is part 1 of 29 in the series 25 மே 2014

சு.மு.அகமது ஆம்பூர் ஸ்டேட் பேங்க் ஆப் இண்டியாவின் ஏ.டி.எம்.மில் தொங்கிக் கொண்டிருந்தது நீண்ட மனிதச்சங்கிலி.படிகளில் வழிந்து ஆர்.சி.சி தளத்தின் கீழ் சுருண்டு பின்பு நீண்டு நேதாஜி ரோடின் வழி நீண்டு கன்கார்டியா மேனிலைப் பள்ளியை தொட்டிருந்தது. விதவிதமான மனித வளையங்கள் கோர்க்கப்பட்டு அதனதன் வடிவத்தில் கால்சராய், கைச்சட்டை, சுடிதார், புடவை, பைஜாமா குர்த்தா, நீண்ட தாடி, தலையில் குல்லா, மொட்டைத்தலை, ஒற்றை பின்னல், இரட்டை ஜடை, பாப் எனவும் நைந்து போன ஜீன்ஸ், நாற்றமடிக்கும் டீ சர்ட் […]