“இந்த ஓரப்பார்வை எதுக்கு…” “என்னமோ என்னோட கண்ணு ஒன்றக்கண்ணா மாறிட்டு வருது. நிரந்தரமா ஓரப் பார்வை வந்துருமோ…” “ஓரப்பார்வைதா கிளுகிளுப்புக்கு உகந்தது.” “அங்கதா கிளுகிளுப்பு ஆரம்பம்.” “உதட்டுலே ஏதாச்சும் ஒரு சொல் சொல்லப்படாம தொக்கி நிற்கும் அப்புறம்…” “மன்மத லீலையை வென்றார் உண்டா…” “இந்த சினிமாக்காரங்க ஹிரோயின்க எல்லாம் கல்யாணம் பண்ணின ஆம்பளைக எதுக்கு தேடித் தேடித் கல்யாணம் பண்ணிக்கறாங்க.” “சின்ன வயசுப் பையன்களை விட முதிர்ந்த ஆண் தர்ர நீடித்த இன்பம்தா. சின்ன வயசுன்னா […]
ஜி. ஜே. தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு. புத்தா…! சில காலம் என் இதயக் கோவிலில் வாசம் செய் உன் மன அடையாளங்களைப் பெறும் மட்டும் . வெளிப்படும் கோபத்தில் – பிறர் மாற்றத்தை உறுதி செய்யட்டும் அல்லவென்றால் மன இயல்பங்கு வெளிப்படட்டும் அதுவரையில் இதயக் கோவிலில் குடிகொள். கோபப் பெருந்தீயில் – பிறர் நம்பிக்கை கொழுந்து கருகாமல் பார்த்துக்கொள் . உன்னை போல் சாந்தமுடையவள் அல்ல பார்வைத் தணலில் – பிறர் பொசுங்காமல் பார்த்துக்கொள் பார்வையில் கனிவில்லை. […]
(தில்லியிலிருந்து அன்று வெளிவந்துகொண்டிருந்த BOOK REVIEW என்ற ஆங்கில இதழ், தமிழ் எழுத்துக்கு என ஒரு தனி இதழ் வெளியிட்டது. அந்த இதழுக்காக தமிழ் இலக்கியத்தின் எண்பதுக்களில் வெளிவந்த தமிழ் எழுத்துக்கள் பற்றி நான் எழுதியது பின் வரும் கட்டுரை. From the Eighties to the Present என்ற தலைப்பில் Book Review-வின் நவம்பர்-டிஸம்பர் 1992 இதழில் வெளியான கட்டுரைதான் இங்கு தமிழில் தரப்பட்டுள்ளது. அந்தச் சிறப்பிதழில் பிரசுரமான இரண்டு மற்ற கட்டுரைகள் ராஜீ நரஸிம்ஹன் […]
ஷைலஜா ஆண்டு தோறும் மைசூரில் நடக்கும் தசராத்திருவிழா உலகப்பிரசித்திபெற்றது. அதற்கான ஏற்பாடுகளை பலநாட்கள் முன்னமே தொடங்கிவிடுவார்கள். கலை நிகழ்ச்சிகள் பாரம்பரிய நடனங்கள் இசை நாடகம் என மைசூர் நகரமே களை கட்டும்! தசராவில் முக்கிய அம்சமாய் இடம் பெறுவது ‘ஜம்போசவாரி’ எனப்படும் யானைகளின் அணிவகுப்பும் அவைகளின் சாகசங்கள் கொண்ட விளையாட்டுக்களும். . தசரா வைபவத்தையொட்டி யானைகள் காட்டிலிருந்து வரவழைக்கப்படுகின்றன. அவைகளை ஒத்திகையின்போதே நகரத்தின் தார் சாலையில் ஏறத்தாழ 40கிலோமீட்டர் தினமும் நடந்து செல்ல பயிற்சி அளிக்கப்படுகிறது. […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பிண்டமும் சக்தியும் ஒன்றெனக் கண்டு பிடித்தார் ஐன்ஸ்டைன் சமன்பாட்டு மூலம் ! பிளவு சக்தி யுகம் மாறி பிணைவு சக்தி வரப் போகுது கதிரியக்க மின்றி மின் விளக்கேற்ற ! இயல்பாகவே தேய்ந்து மெலியும் ரேடியம் ஈயமாய் மாறும் ! யுரேனியம் சுயப் பிளவில் ஈராகப் பிரிந்து வெப்பசக்தி உண்டாகும் ! பேரளவு உஷ்ணத்தில் சூரியக் கோளத்தின் ஹைடிரஜன் எரி உலை போல் எளிய அணுக்கரு […]
நவம்பர் 6, 1999 ல் இரண்டு பதிவுகளைக் காண்கிறோம். முதலாவது பசவைய்யாவின் கவிதை – உன் கவிதையை நீ எழுது. அமரராகி விட்ட சுந்தர ராமசாமி கவிதைகளை ‘பசவைய்யா’ என்னும் பெயரில் எழுதினார் என்பது வாசகர்களுக்குத் தெரிந்திருக்கும். சென்ற பகுதியில் நாம் குறிப்பிட்டது போல நாம் இலக்கிய / சமூகக் கட்டுரைகளை மையப்படுத்துகிறோம் இத்தொடரில். மற்றொரு பதிவு சுரேஷ்குமார் இந்திரஜித்தின் “சிறுமியும் வண்ணத்துப் பூச்சிகளும்” என்னும் கட்டுரை வடிவிலான கதை. இந்தத் தலைப்பில் நாவல் எழுதிய ஜப்பானிய […]
நான் தேடியது அன்று திடீரென்று கிடைத்தது. நைந்த என் பழைய கால் சட்டை. வார் (பட்டை) வைத்து தைத்தது. வால்கள் அறுந்து கிடக்கின்றன. ஒரு தீபாவளிக்கு அது புது ஆடை. எண்ணெய்ப்பிசுக்குடன் அதற்குள் இருந்து அன்று ஊசி வெடி வெடித்தது இன்னும் ஊசிப்போகவில்லை. அந்த துணியில் என் சரித்திர வாசனை. பழுப்பு நிறம் இப்போது வெளிறியிருந்தது. ஆற்றங்கரைக்கல்லில் அந்த வாரைப் பிடித்துக்கொண்டு அடித்து அடித்து துவைத்து கசக்கி வைத்து விட்டு சில முக்குளிகள் போட அந்த முட்டளவு […]
(முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத்துறைத்தலைவர், மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோடடை E. Mail: Malar.sethu@gmail.com 26. இருமுறை நோபல் பரிசு பெற்ற ஏழை……. “பொறந்தாலும் பொம்பளையா பொறக்கக் கூடாது…ஐயா பொறந்து விட்டால்…..” இந்தாங்க முதல்ல பாட்டுப் பாடுறத நிறுத்துங்க…என்னங்க பாட்டுப் பாடுறீங்க…பெண்கள் எவ்வளவு உயர்ந்தவங்க தெரியுமா…? அனைத்தையும் இயக்கக் கூடிய மகா சக்தியாக விளங்குபவர்கள் பெண்கள்…இந்த உலகம் செழிச்சு வளர்ந்திருக்குதுன்னா அதுக்குக் காரணம் யாரு […]
[முன்வாரத் தொடர்ச்சி] “உங்க அப்பா நல்ல மனதுடையவர். ஊருக்கும், உற்றாருக்கும் அவர் பயப்படுவது எனக்குப் புரிகிறது. நான் செய்த பண உதவிக்கு அவர் நன்றி தெரிவிப்பது, என் உள்ளத்தைத் தொடுகிறது.” அடுத்து சிவா எழுதிய பதிலைப் படிக்கத் தொடங்கினாள். அன்புள்ள அப்பாவுக்கு, வணக்கமுடன் சிவா எழுதியது. மிஸ். புனிதாவின் கனிவான அன்பும், மேலான பண்பும் முதல் சந்திப்பிலே என்னைக் கவர்ந்து விட்டது உண்மை தான்! பண முடிப்பு தருவதற்கு முன்பே நாளுக்கு […]
வங்க மூலம் –பக்கிம் சந்திர சட்டர்ஜி மொழியாக்கம்-சத்தியப்பிரியன் கற்பனை விரிவுகளுக்கு ஸ்ரீ கிருஷ்ணரின் பிருந்தாவன லீலைளைகளில் தனி இடம் உண்டு.. ஆனால் நமது பனியின் நோக்கம் அத்தகைய அழகியல் கற்பனைகளில் மூழ்கி விடாமல் அவற்றிற்கு பின்பு உள்ள உண்மைகளை வெளிக் கொணர்வதில் இருக்க வேண்டும். ஸ்ரீ கிருஷ்ணர் பிருந்தாவனத்திற்கு வந்த பிறகு மூன்று அசுரர்களைக் கொன்றதாக ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது.வாத்சாசுரன்,பகாசுரன் மற்றும் ஆகாசுரன் என்ற மூன்று அரக்கர்கள் அவர்கள்.வாத்சாசுரன் கன்றின் வடிவிலும்,பகாசுரன் கொக்கு வடிவிலும், […]