கலைஞர்கள் மேம்பாட்டு மையம் மூன்று நாள் (4,5,6-10-2013) உண்டுறை பயிலரங்கு

This entry is part 16 of 24 in the series 8 செப்டம்பர் 2013

அன்புடையீர் வணக்கம் கூத்துப்பள்ளிக்கு நிதி திரட்டவும் , வளர் தலைமுறையினருக்கு நமது தொல்கலைகள் குறித்த கவனத்தையும் , விழிப்புணர்வையும் உண்டாக்கும் முயற்சியாகவும் களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் மூன்று நாள் (4,5,6-10-2013) உண்டுறை பயிலரங்கு ஒன்றினை தருமபுரி மாவட்டம் , பென்னாகரம் வட்டம் , மூங்கில் கோம்பை கிராமத்தில் உள்ள கூட்டுறவு வனப்பண்ணையில் நிகழ்த்தவிருக்கிறது .அது சமயம் கலை ஆர்வலர்கள் பங்கு பற்றி பலன் பெற்றுச்செல்லுமாறு அன்போடு அழைக்கிறேன் . இவண் மு ஹரிகிருஷ்ணன் […]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 23

This entry is part 15 of 24 in the series 8 செப்டம்பர் 2013

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட​டை E. Mail: Malar.sethu@gmail.com 23.இறந்தபின் புகழ் ​பெற்ற ஏ​ழை……      “மயக்கமா கலக்கமா ..மனதி​லே குழப்பமா வாழ்க்​கையில் நடுக்கமா?” அடடா….வாங்க வாங்க..என்னங்க ​சோகமான பாட்​டைப் பாடிகிட்​டே வர்ரீங்க….எதுக்கு இப்படி..?….என்ன வீட்டுல ஏதாவது பிரச்ச​னையா…? இல்​லை ​வே​றெதுவும் உடம்புக்குச் சரியில்​லையா…..?என்ன ​சொல்லுங்க… என்ன அ​மைதியா ​மொகத்த உர்ருன்னு வச்சுகிட்டு இருக்குறீங்க…. என்ன ஒண்ணுமில்​லையா…? என்ன மன​சே […]

முக்கோணக் கிளிகள் ! [4] [நெடுங்கதை]

This entry is part 14 of 24 in the series 8 செப்டம்பர் 2013

  சி. ஜெயபாரதன், கனடா       [முன் வாரத் தொடர்ச்சி]    “பிறந்தது மதுரையில். எம்.எஸ்சி. சயன்ஸ் பட்டம் பெற்றது, மதுரைக் கல்லூரியில். பெற்றோர்கள் இருவரும் அங்குதான் சொந்த வீட்டில் இருக்காங்க. காந்தியைப் பின்பற்றி அப்பா 1942 இல் சிறை சென்று, இப்போ தியாகிகள் பென்ஷன் பெற்று ஓய்வில் இருக்கார். அப்பாவுக்கு எழுபது வயது. அம்மாவுக்கு அறுபத்தி ஐந்தைத் தாண்டி விட்டது. நானும் தங்கையும் இரண்டே பேர்கள்தான்” “உங்க அப்பா சுதந்திரக்குப் போராடிய ஒரு […]

‘யுகம் யுகமாய் யுவன்’

This entry is part 13 of 24 in the series 8 செப்டம்பர் 2013

அரவிந்தனி’ல் தொடங்கி ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’-ல் வெகுவாகப்பேசப்பட்ட யுவன் கடந்து வந்திருக்கும் தூரம் மிக அதிகம். தீபாவளி, மௌனம் பேசியதே, இரண்டு பில்லா’க்கள், 7G ரெயின்போ காலனி, ராம், கற்றது தமிழ்,மன்மதன்,புதுப்பேட்டை,பருத்திவீரன், என இன்னும் எத்தனையோ அற்புதமான ஆல்பங்களை கொடுத்து இன்னமும் இப்போது வந்திருக்கும் அனைத்து இளம் இசையமைப்பாளர்களுக்கும் சவால் விட்டுக்கொண்டு புதுசு புதுசாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் யுவன். ‘ஆரண்ய காண்டம்’ போன்ற ஒரு சப்ஜெக்ட் ராஜாவுக்கோ ஏன் ரஹ்மானுக்கோ கூட கிடைக்கவில்லை. அத்தனை அற்புதமான இசை எங்கும் […]

தலைகீழ் மாற்றம்

This entry is part 12 of 24 in the series 8 செப்டம்பர் 2013

1 அனுபமா. ஓ நிலை படிக்கிறாள். தொட்டால் சிணுங்கி வகை. அதையும் விட சற்று அதிகம். தொட்டாச்சிணுங்கி சிணுங்கும். சில நிமிடங்களில் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும். ஆனால் அனுபமா? அடிக்கடி சிணுங்குவாள். ஆனால் இயல்பு நிலைக்குத் திரும்ப சில நாட்கள் ஆகும்.  அப்பா பன்னீர்ச்செல்வத்திற்கும் அம்மா ஜெயந்திக்கும் அனுபமாவோடு எப்போதும் ஏதாவது குளிர் யுத்தம். இப்போதும் கூட அப்பாவோடும் அம்மாவோடும் அனுபமா சரியாகப் கேசுவதில்லை. தன்னோடு அனுபமா ரொம்பக் கோபத்தில் இருக்கிறாள் என்பதை பன்னீர்ச்செல்வம் உணர்ந்து கொண்டார். […]

டௌரி தராத கௌரி கல்யாணம் ……18

This entry is part 11 of 24 in the series 8 செப்டம்பர் 2013

சற்றே குழப்பத்தில் புருவத்தை உயர்த்தி யாராயிருக்கும்….இந்த கார்த்திக் .? என்று மனசுக்குள் கேள்வி கேட்டுக் கொண்ட பிரசாத், ம்ம்ம்….யெஸ் ..என்கிறான். கார்த்திக்கின் கைகளில் பிரசாத் கௌரியின் அப்பாவிற்கு எழுதிய கடிதத்தின் ஜெராக்ஸ் காப்பி இருந்தது. அதிலிருந்த கைபேசி எண்ணை வைத்து தான் தனது மனத்தின் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள ஃபோன் செய்திருக்கிறான். மதிப்பிற்குரிய கௌரியின் தந்தைக்கு, நமஸ்காரம். அம்மாவும் நானும் பத்திரமாக டெல்லி வந்து சேர்த்தோம். உங்களை மீண்டும் சந்தித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. தங்களின் […]

மறுநாளை நினைக்காமல்….

This entry is part 10 of 24 in the series 8 செப்டம்பர் 2013

எஸ். ஸ்ரீதுரை             கல்யாணப் பெண்ணின் குடும்பம்             கலகலப்பாய் இருக்க முயற்சிக்கிறது.             வாங்கியிருக்கிற பெருங்கடன்             எடுத்திருக்கிற ஏலச்சீட்டு             கணிசமாய்ப் பெற்றுள்ள கைமாற்றுகள்             எகிறப்போகும் வட்டித்தொகை எல்லாமும்             கைகுலுக்கக் காத்திருக்கின்ற             மறுநாளை நினைக்காமல் கல்யாணப் பெண்ணணின் குடும்பம்             கலகலப்பாய் இருக்க முயற்சிக்கிறது. […]

வால்ட் விட்மன் வசனக் கவிதை -40 என்னைப் பற்றிய பாடல் – 33

This entry is part 6 of 24 in the series 8 செப்டம்பர் 2013

(Song of Myself) மர்ம நண்பன் .. !    (1819-1892) (புல்லின் இலைகள் –1)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா       ஏதோ ஒன்று அதோ அதுதான் எனக்குள்ளே உள்ளது !  அது என்ன வென்று அறியேன் ! ஆயினும் அது என்னுள் உள்ளதென அறிவேன் ! நசுக்கப் பட்ட எனக்கு வேர்த்துள்ளது ! சூடு தணிந்து உடல் அமைதி அடைந்து உறக்கம் வந்தது ! நீண்ட […]

உடலின் எதிர்ப்புச் சக்தி

This entry is part 5 of 24 in the series 8 செப்டம்பர் 2013

                                                             டாக்டர் ஜி. ஜான்சன் நமது உடலின் எதிர்ப்புச் சக்தியை தற்காப்பு அரண் ( defence mechanism ) எனலாம். இதை நோய் தடுப்புப் பிரிவு ( immunity system ) என்றும் கூறுவதுண்டு. உடலின் இந்த முக்கிய அங்கம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்ப்போம். நமது சுற்றுச் சூழலில் கண்களுக்குத் தெரியாத நுண்ணுயிர் உலகம் ஒன்று உள்ளது. இவற்றில் பல மனிதனுக்கு நோய்களை உண்டுபண்ணும் தன்மை மிக்கவை. வேறு சில நன்மை பயப்பவை. பேக்டீரியா […]