பிஞ்சு உலகம்

முனைவர் டாக்டர் சுபா   கண்ணே  எழுந்திரு !கதிரவன் உதித்திட்டான் கார் டிரைவர் வந்திடுவார் கணப்பொழுதும் நிற்க மாட்டார் அழகாய் நீ கிளம்பிவிடு  ஆசிரியர் காத்திருப்பார் ! அம்மா ... இன்று மட்டும் நீ என்னை விடுவாயா தமிழ் மிஸ்ஸை  நினைத்தால்…

தந்தையானவள் – அத்தியாயம் 4

  ஓரமெல்லாம் மஞ்சள் பூசியிருந்த இரண்டு ஜாதகங்களை சொர்ணம்மாள் கையில் வைத்துக் கொண்டிருந்தார். “ நான் போன் பண்ணி பேசட்டுமா? என்றார் ராஜியிடம். அவர் குரலில் ஒரு அதீத ஆவல் தெரிந்தது. “ இது ஜாதகப் பொருத்தம் பார்த்து பண்ணிக்கும் சாதாரண…
ஜெ வும் “அம்மா” என்ற கவசமும்—

ஜெ வும் “அம்மா” என்ற கவசமும்—

  எழுத்தாளர் வாசந்தி அவர்களின் ஜெயலலிதா குறித்த நேர்காணலை வாசித்தேன். ஜெ குறித்து வாசந்தி எழுதிய தன்வரலாற்று புத்தகம் வெளிவருவதை ஜெ தடுத்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்தச் செய்தி தான். இதற்குப் பின்னால் என்ன கதைகள் இருக்கிறது என்பதும் ஜெ குறித்து…

கு.அழகர்சாமி கவிதைகள்

  (1) பூக்காரி   பந்து பந்தாய் மல்லிகைப் பூவைச் சுற்றிப் பிரம்புக் கூடையில் அடுக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு லிஃப்ட் இல்லாத அடுக்ககத்தின் உச்சி மாடி வீட்டுக்குத் தினம் தினம் மூச்சு வாங்க ஏறி வந்து மல்லிகைப் பூவை விட…

வாழ்க்கை ஒரு வானவில் – 24

  கணேசனின் மல்லாந்து கிடந்த நிலையினின்று அவர் மயக்கமுற்று விழுந்திருந்திருக்க வேண்டும் என்று வேலுமணி நினைத்தார். “ரமணி, ரமணி!” என்று கூவிக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தார்.                                                                                                             “என்ன, அண்ணா! என்ன ஆச்சு?” என்று கேட்டவாறு ரமணி…

முகப்புகழ்ச்சியா நம் முகவரி?

    வடித்த கவிதைகளை வரலாறுகண்ட ஒரு வாரஇதழுக்கு அனுப்பினேன் தேரவில்லை   நூலாக்கினேன்   கவிக்கோவின் கட்டைவிரலாம் நான் அணிந்துரை சொன்னது   என் கவிதைகள் குறிஞ்சி மலர்களாம் குற்றாலச் சாரலாம் ஒரு திரைக்கவி மெச்சினார்   பைரனின் நகலாம்…

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 96

  (1819-1892) ஆதாமின் பிள்ளைகள் – 3 (Song of the Open Road) (திறந்தவெளிப் பாட்டு -3)   ஆத்மாவின் ஆனந்தம்.   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா       ஆத்மாவின் வெளிப்…

தேவதாசியும் மகானும் – பெங்களூரு நாகரத்தினம்மாள் – 3

  கர்நாடக சங்கீத உலகில், பக்தி உணர்வும் செல்வாக்கும் நிறைந்தோர் உலகில் வேறு யாரும் செய்யாத, செய்யத் தோன்றாத ஒரு மகத்தான சேவையை, தியாகராஜ தாசி என்று தன்னைச் சொல்லிக்கொண்ட, எந்தக் கோவிலுக்கும் பொட்டுக் கட்டாதே தேவதாசியாகிவிட்ட நாகரத்தினம்மாளுக்கு அவர் தியாக…
தொடுவானம்  -37. அப்பா ஏக்கம்

தொடுவானம் -37. அப்பா ஏக்கம்

            கிராமத்தில் வானொலி இல்லாத காலம் அது. அந்தக் குறையைத் தீர்க்கும் வகையில் ஒரேயொரு கிராமபோன் இருந்தது. எங்கள் வீ ட்டின் பின்புறம் உள்ள சாலை எதிரில் ஒரு செட்டியார் மளிகைக் கடை வைத்திருந்தார். …

அவனும் அவளும் இடைவெளிகளும்

கிடத்தப்பட்டிருந்த கணவனின் உடலுக்கு அருகே ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தாள் அவள். பத்து பதினைந்து பேர் கூடினாலே நிறைந்து விடும் முன்கூடத்தின் மையத்தில் அவனது உடல் கிடத்தப்பட்டிருந்தது. முன்புறம் ஒரு வராந்தா.. இரண்டு படுக்கையறை.. ஒரு சமையலறை என்ற அளவிலான கச்சிதமான வீட்டின்…