Posted inஇலக்கியக்கட்டுரைகள்
தன்னளவில் அவரொரு நூலகம் (பேராசிரியர் சுந்தர சண்முகனார்)
( கோ. மன்றவாணன் கடலூர் நகராட்சியில் புதுவண்டிப்பாளையம் என்ற பகுதி உள்ளது. அதைப் பண்டிதர் பாளையம் என்றும் புலவர் பாளையம் என்றும் அழைக்கக் கேட்டிருக்கிறேன். புலவர்களே நிறைந்த பகுதியாக ஒரு காலத்தில் திகழ்ந்திருக்கிறது. என்னுடைய தமிழாசிரியர்கள் தண்டபாணி, சம்பந்தனார் ஆகியோரும்…