Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
கையால் எழுதுதல் என்கிற சமாச்சாரம்
எஸ்ஸார்சி எழுத்தாளர்கள் கையெழுத்துப்பிரதியாக எந்தப்படைப்பை வைத்திருந்தாலும் அதனைப்புத்தகமாகக்கொண்டுவருதல் என்பது இப்போதெல்லாம் குதிரைக்கொம்பாகிவிட்டது.எந்த புத்தக வெளியீட்டாளரும் படைப்பைக் கையெழுத்துப்பிரதியாக வைத்திருக்கும் ஒரு எழுத்தாளரைச் சட்டை செய்வது கிடையாது .’’ஹேண் ரைட்டிங்கை எல்லாம் படிக்கறதுக்கு ஆளுங்க எங்க இருக்காங்க. D T P பண்ணி…