Posted inகவிதைகள்
புலியோடு வசிப்ப தெப்படி ?
சி. ஜெயபாரதன், கனடா புலியோடு வசிப்ப தென்று இறுதியில் உலக ஞானிகள் உறுதி கொடுத்தார் ! வீட்டுக் குள்ளே புலியா ? ஒரு சில மாதங்கள் உலகத்தார் கிலியோடு புலியோடு தூங்குவார் ! மீளாத் தூக்கம் சிலர் பெறுவார் ! நரக…