தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 6

ஸிந்துஜா கள்ளி - 6 சுப்பண்ணா கிருஷ்ணனிடம் வந்து பத்து ரூபாய் கைமாத்தாகக் கேட்கிறார். அது எந்த மாதிரியான கை? பிடில் வாசிக்கிற கை. நாற்பது வருஷங்களாக லட்சோப லட்சம் பேர்களை அதன் ஸ்வரத்தில் மோடி கிறக்கிய கை. மகா மகா…

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

’நினைவு நல்லது வேண்டும்…’ எக்குத்தப்பாக விழுந்து ஒரு தலைசுக்குநூறாகச் சிதறவேண்டும் சிதறவேண்டும்என்ற தமது விருப்பத்தையேசற்றே மாற்றிசுக்குநூறாகச் சிதறும் சிதறும் என்றுஅக்கறையோடு சொல்லிக்கொண்டிருப்பதாய்சத்தம்போட்டுச் சொல்லிக்கொண்டேயிருக்கிறார்கள்பத்தரைமாற்று உத்தமர்களாய்த் தம்மைஎத்தாலும் அடையாளங்காட்டிக்கொள்ளும் சிலர்.அப்படியொரு நாள் வந்தால் தமது தலைகளைப்பத்திரமாய்ப் பாதுகாத்துக்கொள்ளஅவர்களில் பலர் சத்தமில்லாமல் கட்டிக்கொண்டாயிற்று,அல்லது கட்டிக்கொண்டுவிடுவார்கள்…

கட்டைப் புகையிலை சிறுகதை – முதல் பாகம்

  அழகர்சாமி சக்திவேல்  அந்திசாய்ந்து, சிங்கப்பூர், கொஞ்சம் கொஞ்சமாய், இருளுக்குள் தோய்ந்து கொண்டு இருந்தது. சிங்கப்பூரின் டான்டாக்செங் ஆஸ்பத்திரிக்குள் இருக்கும், அந்த தொற்றுநோய் சுகாதார நிலையத்தில், கிட்டத்தட்ட இருநூறு பேர்கள், கூடியிருந்தார்கள். எல்லார் கையிலும், எரியும் மெழுகுவர்த்திகள். மெழுகுவர்த்திகளின் வெளிச்சம், சுகாதார…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                                                      அயனுடைய ஊர்திஅதன் அன்னத்து ஓர்அன்னமே                   பயனுடைய கின்னரமும் அதிற்பிறந்த பறவையே.         [151] [அயன்=பிரமன்; ஊர்தி=வாகனம்; கின்னரம்=பாடும்பறவை]       பிரமனின் வாகனமாக இருக்கும் அன்னப்பறவைகூட இந்த ஆலமரத்தில் வாழும் அன்னங்களில் ஒன்றாகும். தேவருலகத்தில் இனிமையாக இசைபாடும் கின்னரம்…

பரகாலநாயகியின் பரிதவிப்பு

                                         பலதிவ்யதேசங்களுக்கும் சென்றுவந்த திருமங்கையாழ்வார், திருநறையூருக்கும் செல்கிறார். இத்தலத் தில் தான் அவர் திருஇலச்சினை பெற்றார். இத்தலத்து நம்பியிடம் மிகவும் ஈடுபாடுகொண்டு 100 பாசுரங்கள் பாடியுள்ளார். மேலும் இத் தலத்து நம்பியை நாயகி பாவத்தில் அனுபவிக்க ஆர்வம் கொண்டு…

மூட்டம்

எஸ். சங்கரநாராயணன் இரவு பூராவும் தையல் மிஷின் கடகடத்துக் கொண்டிருந்தது. அறிவொளிக்குத் தூங்க முடியவில்லை. எதோ கட்சியாம். ஆர்ப்பாட்டமாம். அதற்கு அவசரமாகக் கொடி தயாரிப்பு. மணவாளன் டெய்லர். ஒரு கட்சியில் இருந்து எப்பவும் அவருக்கு இப்படி அவசர ஆர்டர் வரும். அதேபோல…

ஒரு சொல்

என் கவிதைகளின் விதையாக ஒரு சொல் சூரியனிடம் கைகுலுக்கிவிட்டு சாம்பலாகாமல் திரும்பியது ஒரு சொல் என் தூக்கம் தின்று உயிரை மென்று உதிர்ந்த நட்சத்திரமாய் வந்து உட்கார்ந்தது ஒரு சொல் நிலவின் கரைகளைக் கழுவிவிட்டு வந்தது ஒரு சொல் கடலின் ஆழத்தோடு…
எனது யூடூப் சேனல்

எனது யூடூப் சேனல்

அன்பார்ந்த திண்ணையர்களுக்கு, அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.திண்ணை எப்போதுமே, நம் வசிப்பின் முக்கிய இடம் வெளியே தெரு தொட்டு இருந்தாலும்.அது நம் வாசிப்பின் இரு கண்களும் எப்போதும் தழுவும் இடம். என் கதைகள் கணையாழியில் வந்த போது நண்பர்கள் சந்தோஷித்தார்கள். இரு…

வேண்டாம் என்றொரு சொல் பிறக்கும்

கோ. மன்றவாணன்       வேண்டும் என்ற சொல் இல்லாமல், எந்தத் தேவையையும் நாம் பெற்றுவிட முடியாது. நமக்குப் பிடிக்காததை ஏற்க மறுக்கும்போது வேண்டாம் என்று சொல்லி விடுகிறோம். பேசவும் எழுதவும் இச்சொற்கள் எளிமையாகவும் இனிமையாகவும் இருக்கின்றன.       வேண்டாம் என்ற சொல்லை…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 228 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 228 ஆம் இதழ் இன்று (ஆகஸ்ட் 9, 2020) வெளியிடப்பட்டது.  பத்திரிகையை இங்கே கண்டு படிக்கலாம்: https://solvanam.com/ இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கதைகள்: மாயக் கண்ணாடி – யுவன் சந்திரசேகர் சந்தா – விஜய் கே. சின்னையாப்பிள்ளை வீட்டு பொன்னுருக்கு – வைரவன் லெ.ரா. ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு அல்லது ஒரு விநோதமான கைத்தடியின் அசுவாரஸியமான கதை  - ஜீவ. கரிகாலன் ஆசையின் சுவை – முனைவர்…