-ரவி அல்லது.
எல்லா வீட்டின் முற்றத்திலும்
துயரொன்று விசும்பிக்
கொண்டிருந்தது பொருமலாக
பிறர் அறியாமல்.
மௌனத்தால் துடைத்தெடுத்த
ஈரத்தில் சுமந்ததன் பொறுப்பு
மிகைத்ததால் காலத்திடம்
நம்பிக்கையைக் கடன் வாங்கி
கடந்திருக்கலாம் இருளுக்குள்
வெளிச்சம் தேடி.
ரவி அல்லது.
ravialladhu@gmail.com