தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

25 அக்டோபர் 2020

ஜோதிர்லதா கிரிஜா படைப்புகள்

கோபுரமும் பொம்மைகளும்

ஜோதிர்லதா கிரிஜா (கல்கியின் 24.10.1971 இதழில் வெளியானது: “கோபுரமும் பொம்மைகளும்” எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் தொகுப்பில் இடம் பெற்றது.)       தங்கள் பொருள்களை யெல்லாம் மூட்டை கட்டிக்கொண் டிருந்த இரண்டாம் மகனையும் மருமகளையும் பார்க்கப் பார்க்கப் பரமசிவத்தின் நெஞ்சம் வேதனையால் கசந்தது. கசப்போடு கனத்து வலித்த அந்தப் பாழாய்ப்போன மனசைக் கழற்றி வைத்துவிட முடிந்தால் [Read More]

ரௌடி ராமையா

                    ஜோதிர்லதா கிரிஜா  (28.12.1969  ஆனந்த விகடனில் வெளிவந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்–இன் “கோபுரமும்  பொம்மைகளும்” எனும் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றது.)                மங்களம் ஜன்னலைத் திறந்து அதனருகே நின்றுகொண்டாள். ஈரத்தலைக்குள் ஊடுருவிய இதமான காற்றின் சிலுசிலுப்பை  நுகர்ந்தவாறு அவள் கண்களை மூடிக்கொண்டு [Read More]

காலம் மாறிய போது …

(20.10.1968 ஆனந்த விகடனில் வெளிவந்த கதை. ‘கோபுரமும் பொம்மைகளும்’ எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ் சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றுள்ளது.)       அலுவலகப் பணியாள் மேசை நாள்காட்டியில் முந்தின நாள் [Read More]

வாங்க, ராணியம்மா!

ஜோதிர்லதா கிரிஜா (23.11.1978 குமுதத்தில் வெளியானது. கவிதா பப்ளிகேஷன்ஸின் “விடியலின் வருகையிலே” எனும் தொகுப்பில் இடம் பெற்றது.) மணியின் பார்வை காற்றில் படபடத்துக்கொண்டிருந்த நாள்காட்டியில் பதிந்தது. மே, பதினெட்டு. மே பதினெட்டு? ஆம். மே பதினெட்டு. அவன் வேலைக்கு வந்து சேர்ந்த நாள், இதே போல் ஒரு மே பதினெட்டுதான். பெரிய குளம் … பாதி நாள் பட்டினி. மீதி நாள்களில் அரை வயிற்றுக்குச் [Read More]

அதென்ன நியாயம்?

      (02.02.1969 ஆனந்த விகடனில் வெளியானது. கவிதா பப்ளிகேஷன்ஸின் “கோபுரமும் பொம்மைகளும்” எனும் என் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றது.) ஜோதிர்லதா கிரிஜா நிர்மலாவின் இமைகள் தாழ்ந்திருந்தன. ‘டைப்’ அடித்தது சரியாக இருந்ததா என்பதை அவள் படித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த சாரங்கன் தன்னையும் அவளையும் தவிர வேறு யாருமில்லை என்கிற [Read More]

நேர்மையின் எல்லை

நேர்மையின் எல்லை

     அந்த அமைச்சர் நேர்மையின் வடிவம் என்று பேரெடுத்தவர். வங்கிக் கணக்கில் அவர் பெயரில் இருந்த தொகை ஒரு நடுத்தரக் குடிமகனின் சேமிப்புக்கு ஈடானது. இந்தியா  விடுதலை பெற்ற புதிதில் அவர் ஒரு மாநிலத்தில் ஓர் அமைச்சராகப் பதவி ஏற்றவர். கையூட்டு என்றால் என்ன வென்பதையே அவர் அறியாதவர். அந்த மாநிலத்தின் முதலமைச்சரும் அப்படிப்பட்டவரே! ஐம்பதுகளின தொடக்கத்தில் நம் நாடு [Read More]

துப்பறியும் புதினம் “WHODUNIT – A HE OR A SHE?”

அன்புமிக்க திண்ணை ஆசிரியர்க்கும் வாசகர்களுக்கும் வணக்கம். சில ஆண்டுகளுக்கு முன் குமுதம்-மாலைமதியில் தொடராக வெளிவந்த ‘சிக்குவானா, சிக்குவாளா?’ எனும் எனது துப்பறியும் புதினம் “WHODUNIT – A HE OR A SHE?” எனும் தலைப்பில் என்னால் ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்டு அமேசான் கிண்டில் பதிப்பாக வெளிவந்துள்ளது. விரும்புவோர் வாசிக்கலாம்! அதன் லிங்க் கீழே – ஜோதிர்லதா கிரிஜா [Read More]

மதுபானக்கடைகளைத் திறக்க இதுதானா நேரம்?

      கொரோனா கிருமியால் விளைந்துள்ள நோய்த்தொல்லையின் விளைவாய்க் கடந்த சில நாள்களாக மதுக்கடைகள் மூடப்பட்டுவந்துள்ளன. இதையே வாய்ப்பான ஒரு தருணமாய்ப் பயன்படுத்தி நாடு முழுவதிலும் மதுவிலக்கை அமலுக்கு எல்லா மாநில அரசுகளும் கொண்டுவரும் என்கிற நம்பிக்கையை வளர்த்துக்கொண்டிருந்த பெண்களின் தலைகளில் இப்போது இடிவிழுந்துள்ளது. இந்த அளவுக்கு நம்பிக்கை கொள்ள [Read More]

குடியுரிமைச் சட்டம்

திண்ணை ஆசிரியருக்குவணக்கம்.குடியுரிமைச் சட்டம் பற்றிய விவாதங்கள் திண்ணையில் வந்துகொன்டிருக்கின்றன.அவற்றைச் சரியாகப் புரிந்துகொள்ளக் கீழ்க்காணும் தமிழ், ஆங்கில இதழ்களைத் திண்ணை வாசகர்கள் படிப்பது நன்று:           துக்ளக்                       –                                 1.1.2020             தலையங்கம்  [Read More]

இந்தியாவின் உண்மையான கம்யூனிஸ்ட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்

மிகப் பெரிய பொது உடைமை நாடாக விளங்கிவந்த சோவியத் ஒன்றியத்திலேயே கம்யூனிசம் எடுபடாமல் போயிற்று என்பது அண்மைக்கால வரலாற்று உண்மை என்பதை நாம் அறிவோம். மனிதர்களில் பேரும்பாலோர் நாணயமற்றவர்களாகவும், தன்னலக்காரர்களாகவும் இருக்கின்ற வரையில் எந்த “இசமும்” – அது எவ்வளவுதான் உயர்ந்த “இசமாக” இருந்தாலும் – எடுபடாது என்பதையே இது காட்டுவதாய்க் கொள்ளலாம். எந்த “இச”த்தின் [Read More]

 Page 1 of 20  1  2  3  4  5 » ...  Last » 

Latest Topics

சூன்யவெளி

ஐ.கிருத்திகா [Read More]

தேடல்

                                 புஷ்பால [Read More]

யாருக்கு சொந்தம்

அங்காடித் தெருவில் அனாதையாகக் கிடக்கிறது [Read More]

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                              [Read More]

கோபுரமும் பொம்மைகளும்

ஜோதிர்லதா கிரிஜா (கல்கியின் 24.10.1971 இதழில் [Read More]

Popular Topics

Archives