செயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – சட்டப் பயன்பாடு – பகுதி 16

வழக்குகள் மனிதர்களால், காகிதமும் மற்றும் அறிவாலும் நிகழும் ஒரு துறை. செயற்கை நுண்ணறிவு இந்தத் துறையில் இன்று அதிகம் தாக்கம் இல்லாதது போலத் தோன்றினாலும், AI –யின் தாக்கம் அதிகமாகத் தெரியப் போகும் ஒரு துறை சட்டத் துறை. எதிர்காலத்தில், தீர்ப்புகளை…

தமிழ் நுட்பம் – 15 – செயற்கை அறிவும் மனித வளங்களும்

இதுவரை நாம் பார்த்த காணொளிகளின் நாம் முக்கியமாகப் பார்த்தது இரு விஷயங்கள். AI –யின் தாக்கங்கள் பெரும்பாலும் சில வேலைகளில் அதிகமாக உள்ளது1. கணிமை வேலைகள் (computational jobs)2. மொழி சார்ந்த வேலைகள் (language dependent jobs3. கட்டுப்பாடு சார்ந்த வேலைகள்…

தமிழ் நுட்பம் 14 – திரைப்பட பின்னணி இசை

திரைப்படப் பின்னணி இசையை ஒரு ரோபோவால் உருவாக்க முடியுமா? ரோபோ இளையராஜா சாத்தியமா? மனித உணர்வுகள் எந்திரங்களுக்கு எவ்வளவு புரியும்? மகிழ்ச்சி, சோகம், விரக்தி, கோபம், போன்ற உணர்வுகளுக்கு தனித்தனியாக ஒரு லைப்ரரி இருந்தால், இசையமைப்பாளர் தேவையா?எதிர்கால சிறு படங்கள், சின்ன…

தமிழ் நுட்பம்- 13- இசையும் செயற்கை அறிவும்

இசை என்றவுடன் நம்முடைய கர்னாடக இசை, அல்லது நாட்டுப்புற இசை மற்றும் திரை இசை நம் மனதில் தோன்றி மறைவது இயற்கை. இசையை நாம் விடியோ விளையாட்டுடனோ, விளம்பரத்துடனோ சேர்ந்து சிந்திப்பதில்லை. ஆனால், உலகில் விடியோ விளையாட்டுக்கள், சினிமா, பாரம்பரிய இசையை…

தமிழ் நுட்பம் -12- Ai in paintings/art

ஒவியம் என்றவுடன் நமக்கு ரவிவர்மாவோ, சிற்பியோ நினைவுக்கு வருவது இயற்கை. ஓவிய உலகில் கணினிகள் கடந்த 30 ஆண்டுகளாக பலவிதத்திலும் மனிதர்களுக்கு உதவி வருகின்றன. உதாரணத்திற்கு, வண்ணப்பட ஸ்டூடியோ எங்கிலும் பயன்படுத்தப்படும் மென்பொருள் Photoshop. இன்று மின்னணு வரைபடங்கள் இணையம் முழுவதும்…

தமிழ் நுட்பம் – 10 பங்குச்சந்தையில் பாட்கள்.

பங்குச் சந்தை மின்னணு மயமாகி விட்டது பழைய செய்தி. இன்று உலகில் பெரும்பாலும் கொடுக்கல் வாங்கல் என்பது கணினிகள் மூலமாகவே நடக்கின்றது. இவை சாதாரண பரிமாற்றங்களைச் சரியாகச் செய்தாலும், சில சமயங்களில் சொதப்புவது உண்மை. மனிதர்களைப் போல எது தவறான செய்தி,…

தமிழ் நுட்பம் -10- சமூக வலைத்தளங்கள் மற்றும் டிஜிட்டல் விற்பனை முறைகள்

மென்பொருள் ரோபோக்கள் மிகவும் தவறாகப் பயன்படுத்தப்படும் ஒரு துறை, சமூக வலைத்தளங்கள் மற்றும் டிஜிட்டல் விற்பனை முறைகள் மறைமுகமாக ஊதி வாசிப்பதை நியாய்படுத்திறார்கள். இதில் பொய்யான செய்திகளைப் பரப்புவது, மற்றும் நிறுவனங்களைப் பின்பற்ற வைப்பது போன்ற தில்லலாலங்கடி விஷயங்கள் அடங்கும்.இன்று உலகின்…

தமிழ் நுட்பம் – Episode 9 – கால் செண்டர்கள் -Call center and Marketing Bots use case Bots use

கால் செண்டர் உலகில் மென்பொருள் ரோபோக்கள் அழைப்பவர் மற்றும் சேவை அளிப்பவர் இரு சாராருக்கும் பயந்தரும் ஒரு தொழில்நுட்பம் என்றுதான் சொல்ல வேண்டும், விற்பனை உலகில் இவை சரியாகப் பயன்படுகிறதா?  உண்மையில் விற்பனையாளருக்கு உதவுகிறதா? நுகர்வோரை  நச்சரிக்க உதவுகிறதா? விற்பனை உலகில்…

தமிழ் நுட்பம் 8 மென்பொருள் ரோபோக்கள் (bots )

இன்று மென்பொருள் ரோபோக்கள் வலைத்தளங்களில் உலா வரும் இரு முக வஸ்து. பல நல்ல விஷயங்களைச் செய்தாலும், கூடவே இவை தவறான வழிகளில் பயன்படுத்தியும் வரப்படுகின்றன. முதலில் மென்பொருள் ரோபோக்கள் என்னவென்று தெரிந்து கொள்ள இந்த விடியோ ஒரு அறிமுகம். அடுத்த…

செயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – விடியோ பயன்பாடு – பகுதி 7

சிபாரிசு செய்யும் முறைகளே. விடியோ உலகில் செயற்கை நுண்ணறிவுத் துறை இன்றும் பெரிதாக முன்னேற்றம் எதையும் முன் வைக்கவில்லை என்பது என் வாதம்.விவரமாக நெட்ஃப்ளிக்ஸ் சிபாரிசு முறைகளைத் தெரிந்து கொள்ள விருப்பமிருந்தால் இங்கு நீங்கள் மேலும் ஆராயலாம்:The Amazon Prime and…