தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

22 நவம்பர் 2020

‘கலைகள். சமையல்’ படைப்புகள்

றெக்க – விமர்சனம்

ஸ்ரீராம் “அழகாக தன் போக்கில் இயல்பான கதைகளாக தேடிப்பிடித்து பண்ணிக்கொண்டிருந்தார் ஒருவர். அவரை ஹீரோயிசம் பண்ண வைத்து காலி பண்ண பார்க்கிறார்கள்” றெக்க படம் பார்த்ததும் இப்படித்தான் தோன்றியது.. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரெளடி தான், ரம்மி, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் இது போன்ற கதைகளில் விளிம்பு நிலையில் சிக்குண்ட மனிதனின் [Read More]

தொடரி – விமர்சனம்

தொடரி – விமர்சனம்

ஸ்ரீராம் கட்டுப்பாடின்றி பயணிக்கும் ரயில். அதில் ஒரு காதல். ஒரு அரசியல்வாதி. எழு நூற்று சொச்சம் பயணிகள். கடைசியில் மக்கள் காப்பாற்றப்பட்டனரா? ரயில் என்னானது? காதல் என்னானது என்பதுதான் கதை. கடைசி நாள் டூட்டி பார்க்கும் சின்சியர் டிரைவர். அவருக்கு உதவியாக சின்சியாரிட்டி துளியும் இல்லாமல் குடித்துவிட்டு வண்டியில் ஏறும் உதவியாளர். இதை ஒரு குறியீடாக பார்க்கலாம். [Read More]

ரெமோ – விமர்சனம்

ஸ்ரீராம் எந்த் அடிப்படையும் இல்லாத, நிற வேற்றுமையை மிக அதிக அளவில் பாராட்டுகிற, எவ்வித புரிதலுமற்ற, மிகவும் தட்டையான மலினமான காதலையே சொல்ல வருகிறது சிவாவின் ரெமோ. ஒரு கேள்வி. ஒரு தெருவில் 10 பெண்கள் இருக்கிறார்கள் என்று கொள்வோம். கீர்த்தி போல் வெள்ளையாய், அழகாய் ஒரே ஒரு பெண். ஏனைய 9 பேரும் மாநிறத்தில் இருக்கிறார்கள் எனக்கொள்வோம். அதே தெருவில் இருக்கும் 10 ஆண்களும் [Read More]

குற்றமே தண்டனை – விமர்சனம்

  “இப்ப கூட நான் உன்னை தப்பா நினைக்கலை ஸ்வேதா” என்கிற விதார்த்திடம், “தப்பாதான் நினைச்சுகோயேன்…” என்கிறார் ஸ்வேதா. இன்றைய காலகட்டம் என்பது இதுதான். பொறுமை சகிப்புத்தன்மை நியாயம் நேர்மை என்றெல்லாம் சொல்லிக்கொண்டு அனேகம் பேரை பகைத்துக்கொண்டு வாழ்தலை சிரமத்துக்குள்ளாக்குவதைவிட ராவணனாய் நினைத்த வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு போய்விடுவது உத்தமம் என்கிற [Read More]

ஜோக்கர்

  0 மனநிலை பிறழ்ந்த மன்னர் மன்னனின் போராட்ட குணத்தால் தேசிய ஊழல் அம்பலமாகும் ஆவணம். பாப்பிரபட்டி கிராமத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் ஆலையில் வேலைக்கு இருக்கும் மன்னர் மன்னனுக்கு பக்கத்து ஊரைச் சேர்ந்த மல்லிகாவை திருமணம் செய்ய ஆசை. மல்லிகாவின் ஒரே நிபந்தனை வீட்டில் கழிப்பறை இருக்க வேண்டும் என்பது தான். அதன் முயற்சியில் ஈடுபடும் மன்னர்மன்னனின் [Read More]

திண்ணை வாசகர்களுக்கு

திண்ணை வாசகர்களுக்கு

திண்ணை வாசகர்களுக்கு ஜூலை 17 தேதியிட்ட திண்ணை பிரசுரிக்கப் படவில்லை. தடங்கலுக்கு வருந்துகிறோம். பின் தேதியிட்ட சில இணைப்புகள் செயல்படவில்லை. சரிசெய்ய முயல்கிறோம். [Read More]

ஈரானின் மஹிஷாசுரமர்தினி

ஈரானின் மஹிஷாசுரமர்தினி

குருவீரன்   தேலமான் (Deylaman) என்ற வடக்கு ஈரான் பிரதேசத்தில் இந்த வெள்ளி கமண்டலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்களும், வரலாற்றாய்வாளர்களும், இது துர்கா மஹிஷாசுரமர்தனி என்று அடையாளம் காட்டுகின்றார்கள். (1) இன்னும் சுவாரஸ்யமாக, மிக அதிக தரம் வாய்ந்த வெள்ளி நாணயங்கள் உருவாக்கத்துக்கும் இது புதிய பார்வைகளை தருகிறது. இது கிழக்கு [Read More]

மீனாட்சி கோபாலகிருஷ்ணனின் மின்னும் கைவண்ணங்கள்!

மீனாட்சி கோபாலகிருஷ்ணனின் மின்னும் கைவண்ணங்கள்!

இளம் வயதிலேயே வேலைக்குச் செல்ல ஆரம்பித்து 40 வருடங்கள் பல்வேறு தனியார் நிறுவனங்களில் ஸ்டெனோகிராஃபராக, செக்ரடரியாகப் பணிபுரிந்துவந்தவர் திருமதி மீனாட்சி கோபாலகிருஷ்ணன். எந்த வேலையைச் செய்தாலும் அதில் 100% அர்ப்பணிப்போடும் ஆர்வத்தோடும் ஈடுபடுவது அவர் இயல்பு. இரண்டு வருட்னக்களுக்கு முன் வேலையிலிருந்து ஓய்வு பெற்றார். ஓய்வு என்றால் இளைப்பாறுவதும், உறங்குவதும் இல்லை. [Read More]

அம்மா கணக்கு – இயக்குனர் அஸ்வினி ஐயர் திவாரியின் வரவு

REVIEW OF AMMA KANAKKU   0 நீல் பாட்டே சனாட்டா எனும் இந்திப் படம் தமிழ் பேசியிருக்கிறது. கொஞ்சம் கொச்சையாக இருந்தாலும் கோர்வையாக இருக்கீறது. இயக்குனர்  அஸ்வினி ஐயர் திவாரியின் வரவு நல்வரவு. சாந்தியெனும் எனும் அமலா பால் விஜய்யின் ஒரே மகள் பத்தாவது படிக்கும் அபிநயா. படிப்பில் நாட்டமில்லாமல், முக்கியமாக கணக்கில் கோட்ட்டிக்கும் மகளை உசுப்பேற்றி படிக்க வைக்க சாந்தி எடுக்கும் [Read More]

தெறி

0 சராசரி திருடன் போலீஸ் கதையை, விஜய்யின் நட்சத்திர ஆதிக்கத் துணை கொண்டு தெறிக்க விட்டிருக்கிறார் இயக்குனர் அட்லி. 0 வெர்ஷன் 1 ( விஜய் ரசிகன் ) கேரள சாலையிலே பழைய புல்லட்டுல ஜோசப் குருவில்லாவா நம்ம தலைவர் விஜய், கலைஞ்ச தலையோட ஒரு லுக் வுடறச்சயே தெரிஞ்சு போச்சுப்பா இது செமை மாஸ்னு! அப்புறம் அவுரு பொண்ணு நிவேதிதாவா பேபி நைனிகா கொஞ்சி கொஞ்சி பேசறப்ப, எனக்கு என் ஆளு நினைவுக்கு [Read More]

 Page 5 of 30  « First  ... « 3  4  5  6  7 » ...  Last » 

Latest Topics

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) இன் கவிதைகள்

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) இன் கவிதைகள்

இல்லாத மாடிக்கான சுழல்படிக்கட்டுகள் [Read More]

நட்பு என்றால்?

பிரியா. திருமணம் முடிந்து கணவன் வீட்டுக்கு [Read More]

கவரிமான் கணவரே !

ஜோதிர்லதா கிரிஜா (1997 இல் ஆனந்த   விகடனில் [Read More]

கவிதையும் ரசனையும் – 5 காளி-தாஸ்

கவிதையும் ரசனையும் – 5 காளி-தாஸ்

05.11.2020 அழகியசிங்கர்             [Read More]

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 20 – வெயில்

ஸிந்துஜா  காதல் என்பது உடல் சார்ந்தது [Read More]

தமிழை உலுக்கியது

தமிழை உலுக்கியது

. கோ. மன்றவாணன்       அரசு மருத்துவ [Read More]

க்ரியா இராமகிருஷ்ணன் நினைவுப்பகிர்வு

க்ரியா இராமகிருஷ்ணன் நினைவுப்பகிர்வு

முருகபூபதி – அவுஸ்திரேலியா தற்காலத் தமிழ் [Read More]

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 235 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் [Read More]

சில நேரத்தில் சில நினைவுகள்

அமெரிக்காவில் 2020 இல்  நடந்து முடிந்த [Read More]

காலமும்  கணங்களும் – பிரேம்ஜி ஞானசுந்தரன் (1930 – 2014)

காலமும் கணங்களும் – பிரேம்ஜி ஞானசுந்தரன் (1930 – 2014)

முருகபூபதி – அவுஸ்திரேலியா தன்முனைப்பற்ற [Read More]

Popular Topics

Archives