வணக்கம்,
யாவரும் நலமா?
காற்றுவெளி மின்னிதழின் சிறப்பிதழ்கள்:2026
ஆனி மாத இதழ்:மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ்.
ஆவணி மாத இதழ்: கவிதைச் சிறப்பிதழ்.
(கவிதை,கவிதைகள் சார்ந்த ஆய்வுக்கட்டுரைகள்,கவிதை நூல்களின் வாசிப்பனுபவம்,கவிதைச் சிற்றிதழ்களின் அறிமுகம்)
புரட்டாதி இதழ் :சிற்றிதழ் சிறப்பிதழ்.
ஐப்பசி இதழ்:சிறுகதைகளின் சிறப்பிதழ்
கார்த்திகை இதழ்: மாவீரர் சிறப்பிதழ்.
மார்கழி இதழ்:நம்மவர்கலின் சிறுகதைகலின் சிறப்பிதழ்.
படைப்புக்களை அனுப்பி இதழ்களைச் சிறப்பியுங்கள்.
அன்புடன்,
முல்லைஅமுதன்
- கவிதை
- அட ! செத்த சும்மா இருங்கப்பா !
- மழை புராணம்: 29
- ஆண் பால் – 7
- ஆண் பால் – 8
- காலம் மாறுதும்மா
- இணைய இயலாத இதயங்கள்
- காற்றுவெளி மின்னிதழின் சிறப்பிதழ்கள்:2026