This entry is part 8 of 8 in the series 26 ஏப்ரல் 2026

வணக்கம்,

யாவரும் நலமா?

காற்றுவெளி மின்னிதழின் சிறப்பிதழ்கள்:2026

ஆனி மாத இதழ்:மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ்.

ஆவணி மாத இதழ்: கவிதைச் சிறப்பிதழ்.

(கவிதை,கவிதைகள் சார்ந்த ஆய்வுக்கட்டுரைகள்,கவிதை நூல்களின் வாசிப்பனுபவம்,கவிதைச் சிற்றிதழ்களின் அறிமுகம்)

புரட்டாதி இதழ் :சிற்றிதழ் சிறப்பிதழ்.

ஐப்பசி இதழ்:சிறுகதைகளின் சிறப்பிதழ்

கார்த்திகை இதழ்: மாவீரர் சிறப்பிதழ்.

மார்கழி இதழ்:நம்மவர்கலின் சிறுகதைகலின் சிறப்பிதழ்.

படைப்புக்களை அனுப்பி இதழ்களைச் சிறப்பியுங்கள்.

அன்புடன்,

முல்லைஅமுதன்

Series Navigationஇணைய இயலாத இதயங்கள்