This entry is part 4 of 10 in the series 17 மே 2026

ஆலமரம் 

காத்திருப்பதில்லை 

எந்த காவி வேட்டிக்கும். 

எவனோ என்றோ 

வருவான், போவான். 

எறும்புகள் ஊறும் 

நிரந்தரமாக. 

கன்னிமூலை கணபதி தான் 

காத்திருப்பார் என 

ஊர் கூடி 

தேர் இழுத்தாலும் 

கணபதிக்கு கிடைக்கப்போவது 

மண்ணும், காற்றும் தான்.

இரா.ஜெயானந்தன். 

Series Navigationமாட்டு சந்தையில் விற்கப்படும் மனிதர்கள்….தவம்