வெகுண்ட உள்ளங்கள் – 12

கடல்புத்திரன் கனகன் கடலால் வந்து குளிக்கிற போது பூமணி படலையைத் திறந்து கொண்டு ஓடி வந்தாள். “அண்ணை தெரியுமே, சுலோ செத்திட்டாளாம்” என்று கத்தி விட்டு “கமலம், கமலம்” என்று உள்ளே ஒடினாள். அவனுக்கு அந்தரமாக இருந்தது. பர,பரவென சைக்கிளை ஒழுங்கு…

ஒரு கரும்பறவையைக் காணும் பதிமூன்று வகைகள்

வாலஸ் ஸ்டீவென்ஸ்.தமிழில். எஸ். ஆல்பர்ட். இருபது பனிமலைகளில்அசையும் ஒன்றுகரும்பறவையின் கண்ணே.மூன்று மனமெனக்குமூன்று கரும்பறவைகள்ஒரு மரத்திலிருந்தது போல்இலையுதிர் காலத்தில்கரும்பறவை சுழன்றதுஊமைநாடகத்தில்ஒரு சிறுபகுதி.ஒருமனிதனும் ஒருபெண்ணும்ஒன்றுஒருமனிதனும் ஒருபெண்ணும் ஒருகரும் பறவையும்ஒன்று.நெளிவுகளின் அழகா,மறைமுகக் குறிப்புகளின் அழகா-கரும்பறவை கீச்சிடும் போதேஉடன் பிறகா-நீண்ட ஜன்னலைபண்படாத கண்ணாடியால்நிறைத்தன பனித்துகள்கள்முன்னும் பின்னும்அதன் குறுக்கே…
சொல்லத்தோன்றும் சில…..

சொல்லத்தோன்றும் சில…..

லதா ராமகிருஷ்ணன் வினை – எதிர்வினை. நிறைய நேரங்களில் நிறைய பேர் தமது வசதிக்கேற்ப அல்லது தமது செயல்திட்டத்திற்கேற்ப, hidden agenda வுக்கேற்ப வினையை எதிர்வினையாகவும் எதிர்வினையை வினையாகவும் அடிக்கோடிட்டுக் காட்டுவதும் பரவலாக நடைபெற்றுவருகிறது. Out of Context சில வரிகளை…

குளியல்

மதுராந்தகன் உயர்ந்த மலைச் சிகரங்கள்  தழுவிச் செல்லும் வெண்மேகங்கள் கிளைபரப்பி விரித்து நிற்கும் மரங்கள் சில்வண்டுகளின் இரைச்சல்  காட்டுப் பூக்களின் வாசனை  திசை எங்கும் சலசலத்தோடும் ஆறு ஆம். கல்லாறு  நண்பரும் நானும் ஆதிமனிதர்கள் ஆகி  உடைகளின்றி நீரில் இறங்கினோம் கதை…

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 6

ஸிந்துஜா கள்ளி - 6 சுப்பண்ணா கிருஷ்ணனிடம் வந்து பத்து ரூபாய் கைமாத்தாகக் கேட்கிறார். அது எந்த மாதிரியான கை? பிடில் வாசிக்கிற கை. நாற்பது வருஷங்களாக லட்சோப லட்சம் பேர்களை அதன் ஸ்வரத்தில் மோடி கிறக்கிய கை. மகா மகா…

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

’நினைவு நல்லது வேண்டும்…’ எக்குத்தப்பாக விழுந்து ஒரு தலைசுக்குநூறாகச் சிதறவேண்டும் சிதறவேண்டும்என்ற தமது விருப்பத்தையேசற்றே மாற்றிசுக்குநூறாகச் சிதறும் சிதறும் என்றுஅக்கறையோடு சொல்லிக்கொண்டிருப்பதாய்சத்தம்போட்டுச் சொல்லிக்கொண்டேயிருக்கிறார்கள்பத்தரைமாற்று உத்தமர்களாய்த் தம்மைஎத்தாலும் அடையாளங்காட்டிக்கொள்ளும் சிலர்.அப்படியொரு நாள் வந்தால் தமது தலைகளைப்பத்திரமாய்ப் பாதுகாத்துக்கொள்ளஅவர்களில் பலர் சத்தமில்லாமல் கட்டிக்கொண்டாயிற்று,அல்லது கட்டிக்கொண்டுவிடுவார்கள்…

கட்டைப் புகையிலை சிறுகதை – முதல் பாகம்

  அழகர்சாமி சக்திவேல்  அந்திசாய்ந்து, சிங்கப்பூர், கொஞ்சம் கொஞ்சமாய், இருளுக்குள் தோய்ந்து கொண்டு இருந்தது. சிங்கப்பூரின் டான்டாக்செங் ஆஸ்பத்திரிக்குள் இருக்கும், அந்த தொற்றுநோய் சுகாதார நிலையத்தில், கிட்டத்தட்ட இருநூறு பேர்கள், கூடியிருந்தார்கள். எல்லார் கையிலும், எரியும் மெழுகுவர்த்திகள். மெழுகுவர்த்திகளின் வெளிச்சம், சுகாதார…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                                                      அயனுடைய ஊர்திஅதன் அன்னத்து ஓர்அன்னமே                   பயனுடைய கின்னரமும் அதிற்பிறந்த பறவையே.         [151] [அயன்=பிரமன்; ஊர்தி=வாகனம்; கின்னரம்=பாடும்பறவை]       பிரமனின் வாகனமாக இருக்கும் அன்னப்பறவைகூட இந்த ஆலமரத்தில் வாழும் அன்னங்களில் ஒன்றாகும். தேவருலகத்தில் இனிமையாக இசைபாடும் கின்னரம்…

பரகாலநாயகியின் பரிதவிப்பு

                                         பலதிவ்யதேசங்களுக்கும் சென்றுவந்த திருமங்கையாழ்வார், திருநறையூருக்கும் செல்கிறார். இத்தலத் தில் தான் அவர் திருஇலச்சினை பெற்றார். இத்தலத்து நம்பியிடம் மிகவும் ஈடுபாடுகொண்டு 100 பாசுரங்கள் பாடியுள்ளார். மேலும் இத் தலத்து நம்பியை நாயகி பாவத்தில் அனுபவிக்க ஆர்வம் கொண்டு…

மூட்டம்

எஸ். சங்கரநாராயணன் இரவு பூராவும் தையல் மிஷின் கடகடத்துக் கொண்டிருந்தது. அறிவொளிக்குத் தூங்க முடியவில்லை. எதோ கட்சியாம். ஆர்ப்பாட்டமாம். அதற்கு அவசரமாகக் கொடி தயாரிப்பு. மணவாளன் டெய்லர். ஒரு கட்சியில் இருந்து எப்பவும் அவருக்கு இப்படி அவசர ஆர்டர் வரும். அதேபோல…