தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

24 நவம்பர் 2019

பின்னூட்டங்கள்

ட்விட்டரில் பின் தொடர

திண்ணை பற்றி

திண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை
உங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.
ஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.

பழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.

தேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்

சமஸ்கிருதம் தொடர் முழுவதும்

இந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif

இலக்கியக்கட்டுரைகள்

9. தேர் வியங்கொண்ட பத்து
வளவ.துரையன்

                       தலைவன் எதற்காகச் சென்றானோ அந்த வினை முடித்துத் தேரில் திரும்பி வருகிறான். வலிமையான குதிரைகள் பூட்டப்பட்ட தேர் விரைவாகத்தான் செல்கிறது. இருந்தாலும் அவளைப் [மேலும் படிக்க]

பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன். எழுத்தாளர் பாவண்ணன் இருவருக்கும் 2018ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு

அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 23வது (2018) “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகள் எழுத்தாளர்கள் பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன். எழுத்தாளர் பாவண்ணன் ஆகிய இருவருக்கும் [மேலும் படிக்க]

அறிவியல் தொழில்நுட்பம்

பூகோளத்தில் அனுதினம் அளவுக்கு மீறும் கரிவாயு சேமிப்பைக் குறைப்பது எப்படி ?
சி. ஜெயபாரதன், கனடா

FEATURED Posted on November 24, 2019 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++ சூட்டு யுகம் புவியைத் தாக்கிவேட்டு வைக்க மீறுது !நாட்டு நடப்பு, வீட்டு மக்கள்நாச மாக்கப் போகுது !சூறாவளிப்  புயல் எழுப்ப மூளுது [மேலும் படிக்க]

கவிதைகள்

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
ரிஷி

கர்ணனும் ’கமர்கட்’ தானமும் கவிதையும் கர்ணனைத் தங்கள் தோழனாகத் தோள்தட்டிக் கொள்கிறவர்கள் சிலர் வலது கை கொடுப்பதை இடது கை யறியாமல் தர விரும்புவதேயில்லை. ’கமர்கட்’ தானம் கொடுத்தாலும் [மேலும் படிக்க]

ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் – 5
ரிஷி

சார்லி ப்ரவுனும் சவடால் முழக்கங்களும் ஆயிரம் பவுண்டுகள் பந்தயம் என்றான் கார்ட்டூன் சிறுவன் சார்லி ப்ரவுன் அய்யோ என்று அதிர்ச்சியோடு வாய்பொத்திக்கொண்டாள் அவனுடைய அறிவாளித் தோழி. [மேலும் படிக்க]

கதி

கு. அழகர்சாமி மலை மேல் குதிரை போக குதிரை மேல் நான் போக எனக்கு மேல் நிலா போக- எத்தனை காலம் எத்தனை பேர்களை எத்தனை முறை ஏற்றி இறக்கி குதிரை இதுவரை இப்போது இனியும்- ஏற்கனவே [மேலும் படிக்க]

பேச்சாளர்
அமீதாம்மாள்

‘வயது ஏற ஏற வயிறை மற ருசிகள் துற முடியும் இதுவெனில் விதியும் உனக்கு வேலைக்காரனே’ என்று சொற்பொழிவாளர் சொடுக்கிய மின்னலில் இடிகளாக கரவொலிகள் அந்தப் பேச்சாளருக்கு கொழுப்பு இனிப்பு [மேலும் படிக்க]