June 29, 2020
அட மழை அவசர வேலை ‘க்ராப்’ ஐ அழைத்தேன் வந்தார். சென்றேன் சேருமிடம் சேர்ந்தேன் சேர்ந்ததும்தான் புரிந்தது காசுப்பையும் மறந்தேன் கைப்பேசியும் மறந்தேன் காசு தருவ தெப்படி?…
May 4, 2020
மரத்தின் வாழ்க்கை மகத்தானது ஊன்றிய இடமே உலகம் உலகம் அங்கு ஒடுங்கும் கொடியையும் தாங்கும் இடியையும் தாங்கும் மண்ணும் மழையும் காற்றும் கதிரவனும் கைகட்டி நிற்கும் அளந்து…
April 19, 2020
வைரஸ் தீ... விட்டில் மக்கள்.... இது காட்டுத் தீ அல்ல வீட்டுத் தீ என்ன செய்வது? விறகாகி எரிவதா? விலகி அணைப்பதா? சாம்பலாவதா? சரித்திரமாவதா? அடுத்த தலைமுறைக்கு…
April 12, 2020
மனிதனுக்கும் மரணத்துக்கும் இடையே ஒரு மீட்டர் இடைவெளி வாய்க் கவசம் இன்றேல் வாய்க்கரிசி விடிந்ததும் தேடும் முதல் செய்தி ‘நேற்று எத்தனை பிணம்’ ஆண்டவன் வீடுகளுக்குப் பூட்டு…
April 6, 2020
திருமணம் மாலை மாற்றும் காட்சி புலனத்தில் இடைவெளிக் கொள்கை இவர்களுக்கில்லை சுற்றம் சூழ வராதிருந்து வாழ்த்துவோம் பெண்குழந்தை இன்று உதயம் புலனத்தில் காணுங்கள் புதுமலரை வராதிருந்து வாழ்த்துங்கள்…
April 6, 2020
பொறியியல் படித்திருந்தால் பொன்னாகியிருக்கும் வாழ்க்கை உயிரியல் படித்தேன் உழல்கிறேன் சொந்த ஊரில் சொத்துச் சேர்த்தேன் சிங்கப்பூரில் செய்திருந்தால் சீமான் இன்று நான்தான் இவளாக ஆனதால் இத்தனை பாடு…
March 30, 2020
சாம்பலில் உயிர்க்கும் ஃபீனிக்ஸே வராதே தோற்றுவிடுவாய் வையத்தைப் புரட்டும் நெம்புகோல் ஒரு வைரஸ் ‘தொட்டால் தீட்டு’ அட! இதுதானா? தாமரை அறிவாளி தொடவிடாது தண்ணீரை கிளிகளைத் திறந்துவிட்டோம்…
March 22, 2020
கம்பிக் கூண்டில் காதல் பறவைகள் ஆடிப் பாடிய காதல் அடிமைக் காதலானது அடைத்துப் போட்டவன் அயல்நாட்டில் இருந்துவிட்டு அறுபது நாள் தாண்டி வந்தான் ஜோடிஜோடியாய்க் குருவிகள் செத்துப்…
March 16, 2020
பாதை தவறிய பழமொழிகள் பகைவனுக்கும் ஊஹான் தொற்றாது அருள் தும்மல் துப்பல் இருமல் பொத்து அடையாளம் அடுத்து வெப்பம் நடப்பு எச்சில் எமன் இடைவெளி கூட்டு யாகாவாராயினும்…
March 2, 2020
வார இறுதியில் எல்லாரும் வீட்டில் .... ஊரிலிருந்து அடிக்கடி நலம் கேட்கும் குரல்கள் ‘வாயைக்கட்டி சும்மா கிட’ சொல்லலாம் இல்லாளிடம் ‘எத்தனை நாள் ஆசை இப்படி அமர்ந்து…