சிறு தொழில் செய்பவர்களுக்கு வங்கிகள் கடன் கொடுப்பது மிகவும் கடினம்.அவர்களின் சேமிப்பே சீட்டு கட்டுவது தான்.அதனை வங்கிகள் ஏற்று கொள்ளுமா,அல்லது சீட்டு ஏலம் நடத்துமா மாதம் 1000 முதல் லட்சம் ரூபாய் வரை சீட்டு உண்டு.சீட்டை தள்ளி எடுப்பவர்களுக்கு கிடைக்கும் பணம் தொழில் துவங்க,வீடு கட்ட கிடைக்கும் கடனுக்கு ஒப்பாகும்.எடுத்துக்காட்டாக 30 பேர்,20 பேர் மாதம் 10000 சீட்டு காட்டுகிறார்கள் என்பதை எடுத்து கொள்வோம். மொத்த value 3 லட்சம் .முதல் மாதம் சீட்டு எடுப்பவர் 150000 […]
கடந்த ஒரு மாதமாக சென்னையை மழை புரட்டி போட்டு வருகிறது.தீபாவளிக்கு முந்தைய மழையிலேயே தாம்பரத்தில் உள்ள எங்கள் வீட்டின் உள்ளே தண்ணீர் வந்து விட்டது.54 ஆண்டுகளுக்கு முன் தாம்பரத்தில் அப்போதைய தபால்துறை அமைச்சர் டி டி கே பெயரில் உருவாக்கப்பட்ட நகர்.அப்பா தபால்துறை ஊழியர். 33 ஆண்டுகளுக்கு முன் வீடு கட்டப்பட்ட போது நகரை சுற்றிலும் வயல்கள் தான்.நகரே ஒருவருடைய வயல் தான்.கிராமம் இரும்புலியூர்.வீட்டுக்கு பக்கத்துக்கு மனை தேசமுக்தி அம்மன் கோயில் நிலம்.தனியார் வசம் இருந்த கோவில் […]
விடுதலைக்கு பிந்தைய நாட்டில் பல அரசியல் /சமூக மாற்றங்களுக்கு காரணமான முக்கிய நிகழ்வுகளுள் ஒன்றாக கருதப்படும் நிகழ்வு ஷா பானு வழக்கும் அதற்கு தரப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பும் அதை மாற்ற போராடிய மத அடிப்படைவாதிகளும்,பணிந்த மத்திய அரசும் . ஷா பானு எனும் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த பெண்மணியின் கணவர் அவரை இஸ்லாமிய முறைப்படி மணவிலக்கு செய்து விட்டார்.இஸ்லாமிய சட்டத்தின் கீழ் ஜீவனாம்சம், மணவிலக்கு செய்யப்பட்ட பெண்களுக்கு ஆயுள் முழுவதும் வழங்கப்பட மாட்டாது.இஸ்லாமிய […]
2014 நாடளுமன்ற தேர்தல் முடிவுகள் தேர்தல் முறையில் சீர்திருத்தங்களை நோக்கி போராட வேண்டிய கட்டாயத்திற்கு நாடாளுமன்ற தேர்தலில் ஒதுக்கப்பட்ட பல பிரிவினரை தள்ளி சென்றால் உண்மையான மக்கள் ஆட்சியை நோக்கி நாம் பயணிக்கலாம். சாதனைகள் என்று ஊதி பெரிதாக்கப்பட்ட பொய்கள்,சாதி மத வெறியை தூண்டுவதன் மூலம் 30 சதவீத மக்களின் ஆதரவை பெற்றால் வெற்றி அடைய முடியும் என்ற நிலை மக்கள் ஆட்சியில் மேல் மக்களுக்கு உள்ள நம்பிக்கையை சிதைத்து […]
மனிதனை பிடித்து ஆட்டும் வெறிகள் பல.மத வெறி,இன வெறி,சாதி வெறி,மொழி வெறி என்று ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. மனிதன் என்றால் ஏதாவது ஒரு வெறி இருந்தே ஆக வேண்டும் என்றால் இதில் குறைவான பாதிப்பை ஏற்படுத்தும் மொழி வெறியை எடுத்து கொள்ள பரிந்துரைக்கலாம்.குறைவான பாதிப்புகளை ஏற்படுத்தும் வெறி என்றாலும் அதனிடம் இருந்தும் மனிதன் விடுபட்டால் மனிதகுலத்திற்கு நல்லது தான். அதன் பாதிப்புகள் அதிகம் அலசப்படாத புனிதபசுக்களில் மொழி வெறி முக்கியமானது.சாதி வெறி,மதவெறியை எதிர்ப்பவர்கள் மொழிவெறியோடு இருப்பதை […]
தூக்கு தண்டனை ஆதரவு எனபது நரபலி ஆதரவு போல நரபலி கொடுத்தால் பல நன்மைகள் நடக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருந்ததற்கும் இப்போது மரண தண்டனை தந்தால் குற்றங்கள் அழிந்து விடும்,குறைந்து விடும் என்ற நம்பிக்கைக்கும் துளி கூட வித்தியாசம் கிடையாது நரபலி தருவதை பார்ப்பவர்கள்,கேட்டவர்கள் சாமி வந்து ஆடுவது போல நம் நாட்டில் சிலர் மரண தண்டனைக்கு ஆதரவாக குதிப்பது வேதனையான ஒன்று. தன் உறவினரை கடித்து உயிரிழக்க வைத்த பாம்பை,சிறுத்தையை பிடித்த பிறகு அதை […]
பெண் சிசுகொலைகள் அதிகம் நடக்கும் மாநிலமே நல்லாட்சி நடக்கும் மாநிலம் -பரிவாரங்களின் போர் முழக்கம் நம் நாட்டின் முக்கியமான 10 குறைகள்,உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரட்சினைகள் என்ன என்று கேட்டால் நூற்றில் ஒருவர் கூட பெண் சிசுகொலைகளை அதில் சேர்க்க மாட்டார்கள் குறைந்தபட்ச மனிதத்தன்மை,வருங்காலத்தை பற்றி கவலைப்படும் யாரும் முதலில் வைக்க வேண்டிய பிரச்சினையை ஒரு பொருட்டே அல்ல என்று எண்ணும் நிலையில் பெரும்பான்மை மக்கள் இருக்க முக்கிய காரணம் மத அடிப்படைவாதமும் […]
மது என்ற விஷயத்தில் எதிர்கருத்தை கேட்க கூட மாட்டேன்.மது அருந்துவது தவறல்ல என்ற எண்ணம் கொண்டவர்கள் இங்கு வாழ வேண்டிய அவசியம் இல்லை.வேறு எங்காவது சென்று விடுங்கள் என்று மது எதிர்ப்பாளர்கள்/மது விலக்கு போராளிகள் எடுக்கும் நிலை வருந்த வேண்டிய ஒன்று.இதே போல தான் மத மாற்றம்,சாதி மறுப்பு திருமணம் போன்றவற்றை எதிர்க்கும் மத/சாதி அடிப்படைவாதிகளும் பேசுகிறார்கள் addiction எனபது வியாதி. மது இல்லை என்றால் மாத்திரை/பக்தி,சாதி வெறி(முக்கால்வாசி வெறி பிடித்தவர்கள்,காந்தியை கொலை செய்ய துணியும் […]
பாலியல் வன்முறைகள் எதனால் என்பதற்கு பல காரணங்கள் முன்வைக்கபடுகின்றன.கடும்தண்டனைகள் அவற்றை வெகுவாக குறைத்து விடும் என்ற வாதமும் பலரால் வைக்கபடுகிறது .கடும் தண்டனை வழங்கப்படும் நாடுகளில் பெண்களின் நிலை மிகமோசமாக ,அடிமைகளின் நிலையை ஒத்திருப்பதையும்,மரண தண்டனை ஒழிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான நாடுகளில் பெண்கள் தைரியமாக பல்வேறு வேலைகளில் பணிபுரிவதையும்,அவர்கள் விருப்பத்திற்கேற்ப வாழும் நிலையை கண்கூடாக பார்க்கும் போது இந்த வாதத்தின் அர்த்தமற்ற தன்மை தெளிவாக தெரிகிறது. டெல்லியில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு அதன் கொடூரத்தால் தன […]
பூவண்ணன் உச்ச நீதிமன்றத்தின் NOTA ஆதரவு தீர்ப்பை வரவேற்ற பா ஜ க வினர் இந்த தீர்ப்பை கட்டாய வாக்குபதிவின் அவசியத்தை,அதனை நிறைவேற்ற முயற்சிக்கும் குஜராத் அரசின் முயற்சிகளோடு இணைத்து பேசினர் குஜராத்தில் மூன்றாவது குழந்தை பெற்ற நகராட்சி ஒன்றிய தலைவர் அதனால் பதவி விலக வேண்டிய செய்தியும் மக்கள் ஆட்சியை வெறுத்து சர்வாதிகாரதிர்க்கான பாதையை விரும்புவர்களை தெளிவாக நமக்கு அடையாளம் காட்டுகின்றன http://indiatoday.intoday.in/story/bjp-councillor-gujarat-forced-to-quit-for-having-third-child/1/313716.html The 45-year-old businessman, who had defeated […]