வழக்குகள் மனிதர்களால், காகிதமும் மற்றும் அறிவாலும் நிகழும் ஒரு துறை. செயற்கை நுண்ணறிவு இந்தத் துறையில் இன்று அதிகம் தாக்கம் இல்லாதது போலத் தோன்றினாலும், AI –யின் தாக்கம் அதிகமாகத் தெரியப் போகும் ஒரு துறை சட்டத் துறை. எதிர்காலத்தில், தீர்ப்புகளை ரோபோக்கள் வழங்குமா? வழக்கறிஞர்கள் தேவையில்லாமல் போய் விடுவார்களா? சட்ட உதவியாளர்களின் கதி என்ன? காகிதத்தில் மூழ்கிக் கிடக்கும் இந்தத் துறையை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் திருப்பிப் போடுமா? மக்களுக்கு தீர்வுகள் இன்றை விட சீக்கிரம் […]
இதுவரை நாம் பார்த்த காணொளிகளின் நாம் முக்கியமாகப் பார்த்தது இரு விஷயங்கள். AI –யின் தாக்கங்கள் பெரும்பாலும் சில வேலைகளில் அதிகமாக உள்ளது1. கணிமை வேலைகள் (computational jobs)2. மொழி சார்ந்த வேலைகள் (language dependent jobs3. கட்டுப்பாடு சார்ந்த வேலைகள் (control related jobs)AI பெரும்பாலும் மூன்று நுட்பங்களைப் பயன்படுத்தி இந்தத் தாக்கத்தை உண்டாக்குகிறது:1. மொழியறிதல் (Natural language processing)2. படமறிதல் (Image processing)3. குரலறிதல் (Voice and sound recognition/processing)மனித வளத்துறையில் (Human Resources) […]
திரைப்படப் பின்னணி இசையை ஒரு ரோபோவால் உருவாக்க முடியுமா? ரோபோ இளையராஜா சாத்தியமா? மனித உணர்வுகள் எந்திரங்களுக்கு எவ்வளவு புரியும்? மகிழ்ச்சி, சோகம், விரக்தி, கோபம், போன்ற உணர்வுகளுக்கு தனித்தனியாக ஒரு லைப்ரரி இருந்தால், இசையமைப்பாளர் தேவையா?எதிர்கால சிறு படங்கள், சின்ன பட்ஜட் விளம்பரங்கள், மற்றும் ஆவணப்படங்களுக்கு இசையமைப்பாளர் தேவையா? ரோபோக்கள் இவ்வகை வாய்ப்புகளை பறித்துக் கொள்ளுமா?இன்றைய திறன்பேசிகள் (smartphones) காமிராக்களை தோற்கடித்தது போல இசையையும் தோற்கடித்து விடுமா?The key question that needs to be […]
இசை என்றவுடன் நம்முடைய கர்னாடக இசை, அல்லது நாட்டுப்புற இசை மற்றும் திரை இசை நம் மனதில் தோன்றி மறைவது இயற்கை. இசையை நாம் விடியோ விளையாட்டுடனோ, விளம்பரத்துடனோ சேர்ந்து சிந்திப்பதில்லை. ஆனால், உலகில் விடியோ விளையாட்டுக்கள், சினிமா, பாரம்பரிய இசையை விட அதிகமாகப் பயன்படுத்துகிறது. $1 –க்கு நாம் வாங்கும் சைனா பொமையும் வாசிப்பது பீத்தோவன். ஸிந்தஸைசர்கள், சினிமா இசையில் 40 ஆண்டுகளாக பயன்படுத்தப் படுகிறது. AWS கடந்த 25 ஆண்டுகளாக பல இசையமைப்பாளர்களாலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த […]
ஒவியம் என்றவுடன் நமக்கு ரவிவர்மாவோ, சிற்பியோ நினைவுக்கு வருவது இயற்கை. ஓவிய உலகில் கணினிகள் கடந்த 30 ஆண்டுகளாக பலவிதத்திலும் மனிதர்களுக்கு உதவி வருகின்றன. உதாரணத்திற்கு, வண்ணப்பட ஸ்டூடியோ எங்கிலும் பயன்படுத்தப்படும் மென்பொருள் Photoshop. இன்று மின்னணு வரைபடங்கள் இணையம் முழுவதும் ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டன.மனித ஓவியரைப் போல, எந்திரங்களால் வரைய, மற்றும் வண்ணம் தீட்ட முடியுமா? இன்றைய எந்திரங்கள், மனித ஓவியரைக் காப்பியடிப்பதோடு மட்டும் நின்றுவிடவில்லை. மனிதர்களால், நினைத்து பார்க்க முடியாத புதிய வண்ணங்கள், கோணங்கள், வடிவங்களை […]
பங்குச் சந்தை மின்னணு மயமாகி விட்டது பழைய செய்தி. இன்று உலகில் பெரும்பாலும் கொடுக்கல் வாங்கல் என்பது கணினிகள் மூலமாகவே நடக்கின்றது. இவை சாதாரண பரிமாற்றங்களைச் சரியாகச் செய்தாலும், சில சமயங்களில் சொதப்புவது உண்மை. மனிதர்களைப் போல எது தவறான செய்தி, எது உண்மை என்பதை முழுவதும் இன்னும் இந்த பாட்களுக்குத் தெரியவில்லை. எதிர்காலத்தில் இவை முன்னேற வாய்ப்பு அதிகம் உள்ளது. இத்துறையில் வேலைகள் மறைந்து விடாது; ஆனால், மென்பொருள் ரோபோக்களுடன் இணைந்து மனிதர்கள் பயணிக்க வேண்டி […]
மென்பொருள் ரோபோக்கள் மிகவும் தவறாகப் பயன்படுத்தப்படும் ஒரு துறை, சமூக வலைத்தளங்கள் மற்றும் டிஜிட்டல் விற்பனை முறைகள் மறைமுகமாக ஊதி வாசிப்பதை நியாய்படுத்திறார்கள். இதில் பொய்யான செய்திகளைப் பரப்புவது, மற்றும் நிறுவனங்களைப் பின்பற்ற வைப்பது போன்ற தில்லலாலங்கடி விஷயங்கள் அடங்கும்.இன்று உலகின் மிகப் பெரும் வலைத்தளங்கள் அரசாங்க கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்ற வாதம் மேலோங்கி வருகிறது. சமூக வலத்தளங்களுக்கும் ஊடகங்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லமல் போய்விட்டது. தொலைக்காட்சி மற்றும் செய்த்தாள்களைப் போல எதிர்காலத்தில் இவை […]
கால் செண்டர் உலகில் மென்பொருள் ரோபோக்கள் அழைப்பவர் மற்றும் சேவை அளிப்பவர் இரு சாராருக்கும் பயந்தரும் ஒரு தொழில்நுட்பம் என்றுதான் சொல்ல வேண்டும், விற்பனை உலகில் இவை சரியாகப் பயன்படுகிறதா? உண்மையில் விற்பனையாளருக்கு உதவுகிறதா? நுகர்வோரை நச்சரிக்க உதவுகிறதா? விற்பனை உலகில் உதவியாளர்களின் வேலைக்கு ஆபத்தா?பெரும்பாலும் இன்று விற்பனை மென்பொருள் ரோபோக்கள் சில வலைத்தளங்சளைத் தவிர்த்து, சரியாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். எதிர்காலத்தில் இவை மனித உணர்வுகளை மதிக்க கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். இல்லையேல், இது […]
இன்று மென்பொருள் ரோபோக்கள் வலைத்தளங்களில் உலா வரும் இரு முக வஸ்து. பல நல்ல விஷயங்களைச் செய்தாலும், கூடவே இவை தவறான வழிகளில் பயன்படுத்தியும் வரப்படுகின்றன. முதலில் மென்பொருள் ரோபோக்கள் என்னவென்று தெரிந்து கொள்ள இந்த விடியோ ஒரு அறிமுகம். அடுத்த பகுதிகளில் இவை நமது வாழ்வாதாரத்தை எப்படி பாதிக்க வல்லது என்று உதாரணங்களுடன் பார்ப்போம். மேலும், இதைப் பற்றி விவரமாகப் புரிந்து கொள்ள சில சுட்டிகள்:This part introduces the idea of Software robots, […]
சிபாரிசு செய்யும் முறைகளே. விடியோ உலகில் செயற்கை நுண்ணறிவுத் துறை இன்றும் பெரிதாக முன்னேற்றம் எதையும் முன் வைக்கவில்லை என்பது என் வாதம்.விவரமாக நெட்ஃப்ளிக்ஸ் சிபாரிசு முறைகளைத் தெரிந்து கொள்ள விருப்பமிருந்தால் இங்கு நீங்கள் மேலும் ஆராயலாம்:The Amazon Prime and Netflix recommendations are centered around metadata of the videos and not on the videos themselves. There is very little true AI that is going on […]