அணுசக்தி அறிவியல், அண்டவெளிப் பயணங்கள், விஞ்ஞான மேதைகள் குறித்து கட்டுரைகளும், நூல்களும் பல எழுதி அறிவியல் தமிழுலகில் தனக்கென ஓர் தனித்த இடத்தைத் தக்கவைத்துக் கொண்ட திரு. ஜெயபாரதன் அவர்கள் இலக்கியம் படைப்பதில் பன்முகத் திறமை கொண்டவர். கதைகள், கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், படக்கதைகள் என இவர் படைத்தப் படைப்புகளில் மொழிபெயர்ப்பு இலக்கியங்களுக்கும் தனியிடம் உண்டு. ரவீந்திரநாத் தாகூர், வால்ட் விட்மன், பெர்ட்ரெண்டு ரஸ்ஸல், எலிஸபெத் பிரௌனிங், கலீல் கிப்ரான், ஸர் வால்டர் ராலே, ஆஸ்கர் […]
தேமொழி விசுவப்ப நாயக்கர் என்பவர் மதுரை நாயக்கர் மன்னர்களுள் ஒருவர். விஜயநகர பேரரசின் பகுதியாக இருந்த தமிழகத்தில், 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து, விஜயநகர பேரரசின் இறையாண்மையை ஏற்றுக்கொண்டு வரி அளித்து, முழு தன்னாட்சி உரிமை பெற்றுக் கொண்ட நாயக்கர் பேரரசின் பிரதிநிதிகளால் மதுரை, தஞ்சை, செஞ்சி பகுதியில் நாயக்க மன்னர்களின் ஆட்சி துவங்கியது. மதுரை நாயக்கர்கள் 1529 ஆம் ஆண்டு துவங்கி 1736 ஆம் ஆண்டு வரை இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஆட்சி புரிந்தனர். […]
தேமொழி சர்வதேச மனித உரிமை அமைப்பினர் அறிக்கையின்படி, 40 ஆயிரம் தமிழரை இனப்படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த கூடாது என இந்தியத் தமிழர்கள் கண்டனம் எழுப்புவதும், அதற்கு நடுவண் அரசு மதிப்பு கொடுக்காமல் மழுப்பிப் பேசும் செய்தியும் தமிழுலகத்திற்குப் புதிதல்ல. தமிழக முதல்வர் பிரதமருக்கு காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்குமாறு வலியுறுத்திக் கடிதம் எழுதுகிறார் [1]. இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதைத் தவிர்க்கக்கோரி தமிழக அரசியல் கட்சிகளும் மற்றும் பல்வேறு பொதுநல […]
சரளா தாக்ரல் (Sarla Thakral) என்ற பெண்மணி இந்தியாவின் முதல் பெண் விமானியாவார். இவர் ஆயிரம் மணி நேரம் விமானத்தை வெற்றிகரமாக இயக்கிய பிறகு, 1936 ஆம் ஆண்டு ‘பிரிவு ‘ஏ’ விமானி உரிமம்’ (group ‘A’ aviation pilot license) பெற்றார். பிறகு தொழில் முறை விமானியாக ‘பிரிவு ‘பி’ விமானி உரிமம்’ (group B commercial pilot’s licence) பெற விரும்பிய இவரது கனவும், பயிற்சியும் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் நிலையற்ற சந்தர்ப்ப சூழ்நிலைகளின் […]
தேமொழி ஒரு மொழியின் மாட்சியையும் வீழ்ச்சியையும் அளவிட முடியுமா? ஒரு மொழியின் வளர்ச்சி எந்தப் பாதையில் செல்கிறது? வளர்ச்சியை நோக்கியா அல்லது அழிவை நோக்கியா? இதனை எப்படித் தெரிந்து கொள்வது? உலகில் உள்ள 7,105 வாழும் மொழிகளில் (புழக்கத்தில் உள்ள மொழிகளில்), 10% மொழிகள் நன்கு வளர்ச்சி அடைந்த நிலையில் மேன்மையான முறையில் பயன்பாட்டில் உள்ளன 22% மொழிகள் பயன்பாட்டில் இருப்பதுடன் அவை தொடர்ந்து வளர்ச்சியை நோக்கியும் செல்கின்றன 35% மொழிகள் நல்ல […]
தேமொழி நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவம். உலகின் பெரும்பான்மைப் பகுதி நீரினால் சூழப்பட்டிருந்தாலும் உயிரினங்கள் வாழத் தேவையான நீராதாரத்தின் பற்றாக்குறை இந்த நூறாண்டின் தலையாயப் பிரச்சனையாகவே இருப்பதை நாம் யாவரும் அறிந்துள்ளோம். இதனால் மூன்றாம் உலகப் போரும் நிகழக்கூடும் என்று எச்சரிக்கப் படுகிறது. நீராதாரத்தைத் தடையின்றிப் பெற மரம் வளர்த்தல், சுற்றுப்புறச் சூழ்நிலையைப் பாதுகாத்தல் போன்ற நடவடிக்கைகளில் தன்னார்வக் குழுக்களும் அரசுகளும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன. அத்துடன் நீராதரத்தின் தேவையை திட்டமிடத் தொழில்நுட்பமும் […]
தேமொழி உலகப் புகழ்பெற்ற இலக்கியவாதி ஷேக்ஸ்பியர். அவர் எழுத்துக்களைப் படித்து விமரிசிப்வர்களே சிறந்த ஆங்கிலப் புலமை பெற்றவர்களாகவும், ஆங்கில அறிஞர்களாகவும் இன்றும் கொண்டாடப் படுவார்கள். அவரது “Et tu, Brute?” என்ற வாக்கியமும் உலகப் புகழ் பெற்றது. ரோம அரசின் பேரரசர் ஜூலியஸ் சீசர், தனது முதுகில் குத்திய தனது உற்ற நண்பன் புருட்டஸை வேதனையுடன் நோக்கி “நீயுமா புருட்டஸ்?” என்று கேட்டு உயிர் விடும் முன் சொல்லிய கடைசி உரையாடல் அது. இப்பொழுது ஷேக்ஸ்பியரின் அன்பு […]
நாம் பிறந்தோம் நன்கு வளர்ந்தோம் தவழ்ந்தோம் நடந்தோம் பள்ளி சென்றோம் படித்தோம் விளையாடினோம் இருவர் வாழ்விலும் பேதம் இல்லை இருவர் வளர்ப்பிலும் பேதம் இல்லை இனிமையான நாட்கள்தான் அவை பசுமை நிறைந்த நினைவுகள் படிப்பில் சிறந்தவள் எனப் பாராட்டப் பெற்றேன் பதக்கங்கள் வாங்கினேன் விளையாட்டில் சிறந்தவள் எனப் பாராட்டப் பெற்றேன் பதக்கங்கள் வாங்கினேன் ஆடல் பாடல் என எதையும் விட்டு வைக்கவில்லை நான் அவற்றிலும் பரிசுகள் வாங்கினேன் திருமணகாலம் வந்தது என் மகள் பதக்கங்கள் வாங்கியவள் என்றார் […]
மங்கையைப் பாடுவோருண்டு மழலையைப் பாடுவோருண்டு காதலைப் பாடுவோருண்டு கருணையைப் பாடுவோருண்டு அன்னையைப் பாடுவோருண்டு அரசினைப் பாடுவோருண்டு கைராட்டினத்தைப் பாடுவாருண்டோ? கதரினைப் பாடுவாருண்டோ? என வியக்கலாம். கவிஞர்களின் கற்பனையில் உதிக்கும் கவிதைகளின் பாடு பொருட்களுக்கும், பாட்டுடைத் தலைவர்களுக்கும் வரம்பில்லை என்பதைத் தெளிவாக்குகிறார் பாரதிதாசன். இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில், இருபது பக்கமேயுள்ள கவிதை நூல் ஒன்றினை “கதர் இராட்டினப்பாட்டு” என்ற தலைப்பிட்டு வெளியிட்டிருக்கிறார் பாரதிதாசன். அக்கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகள் போற்றுவது கதரையும் கைராட்டினத்தையும். புதுவை […]
வெளிப்படையான சமுதாயத்திற்கான நான்கு கொள்கைகள்: புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் பொதுஉடைமைக் கொள்கை திசை எட்டும் சேர்ப்போம் புனிதமோடு அதை எங்கள் உயிர் என்று காப்போம் இதயம் எலாம் அன்பு நதியினில் நனைப்போம் இது எனது என்னும் ஓர் கொடுமையைத் தவிர்ப்போம் – பாரதிதாசன் கவிதைகள் 58, புதிய உலகு செய்வோம் மனித குல வரலாற்றில் அன்றும், இன்றும், என்றும் புதிய உலகம் படைக்கக் கனவு காண்பவர் ஒரு சிலர் இருந்த […]