ஆசு என்னும் ஆரவாரமற்ற கவி

ஆசு என்னும் ஆரவாரமற்ற கவி

    லதா ராமகிருஷ்ணன் //*செப்டெம்பர் 10 அன்று சென்னையில் நடந்தேறிய கவிஞர் ஆசு சுப்பிரமணி யனின் முழுக்கவிதைத் தொகுப்பு அறிமுக விழாவில் ஆற்றிய உரையிலிருந்து// https://www.youtube.com/watch?v=hvBn5d6rJTs   சக கவிஞரான திருமிகு ஆசுவுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்..…

கவிதைப் புத்தகங்களை இலவசமாகக் கொடுத்து விடுங்கள்…

  அழகியசிங்கர்     தமிழில் கவிதைப் புத்தகங்களுக்கு உள்ள நிலையை நான் சொல்லி  யாருக்கும் தெரிய வேண்டு மென்றில்லை.   பலர் அவர்கள் செலவு செய்து கவிதைப் புத்தகங்களைக் கொண்டு வருகிறார்கள்.  அதற்கு எதுமாதிரியான வரவேற்பு இருக்கிறது.   க.நா.சுவின் நூற்றாண்டின்போது அவருடைய சில கவிதைகளை அச்சடித்துப் புத்தகமாகக்…

உணர்வுடன் இயைந்ததா பயணம்? – அத்தியாயம்.3  

  சியாமளா கோபு  அத்தியாயம்.3   வந்தியத்தேவனைப் போல மகாபலிபுரத்தில் இருந்து தான் நானும், என் கணவர் மற்றும் தோழியுடன் அதிகாலையில் என் பயணத்தை தொடங்கினேன். என்ன, என்னிடம் ஆதித்த கரிகாலன்  தன் தந்தை சுந்தர சோழருக்கு எழுதிய ஓலை இல்லை அவ்வளவு…

மதுரை சித்திரைத்திருவிழாவில் நாடோடியினப் பழங்குடிகளின்  பங்கு

  மதுரை சித்திரைத்திருவிழாவில் நாடோடியினப் பழங்குடிகளின்  பங்கு (சித்திரைத் திருவிழாவில் கொண்டாட்டத்தின் உருவங்கள்) பா.மாரிமுத்து முனைவர் பட்ட ஆய்வாளர், நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் துறை, நிகழ்த்துக் கலைப் புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை-625021. முன்னுரை : திருவிழா என்றாலே மக்களின் கூட்டமும்…
கனடா தமிழர் தகவல் இதழின் 30 ஆவது ஆண்டுமலர்

கனடா தமிழர் தகவல் இதழின் 30 ஆவது ஆண்டுமலர்

  படித்தோம் சொல்கின்றோம் கனடா தமிழர் தகவல் இதழின் 30 ஆவது ஆண்டுமலர் புதிய தலைமுறையையும் உள்வாங்கியிருக்கும் இளமகிழ் சுவடு                                                     முருகபூபதி கனடாவின் மூத்த தமிழ் இதழ் என்ற பெயரையும் பெருமையையும் பெற்றிருக்கும்,  தமிழர் தகவல் 30 ஆவது ஆண்டுமலரை…

கு அழகிரிசாமியின் நூற்றாண்டின் போது..

  அழகியசிங்கர்               23.09.2022 அன்று கு.அழகிரிசாமியின் நூற்றாண்டு ஆரம்பமாகிறது.  அதை முன்னிட்டு அவர் கதைகளைப் படிக்கலாமென்று எடுத்து வைத்துக்கொண்டேன்.              முதலில் தம்பி ராமையா என்ற கதையைப் படித்தேன். இந்தக் கதையைப் பற்றிச் சொல்வதற்கு முன், கு அழகிரிசாமி இரண்டு விஷயங்களைக் குறித்து…
இலக்கியத் திறனாய்வாளர் கே. எஸ். சிவகுமாரன்    ( 1936 – 2022 ) நினைவுகள்

இலக்கியத் திறனாய்வாளர் கே. எஸ். சிவகுமாரன்    ( 1936 – 2022 ) நினைவுகள்

                                                    முருகபூபதி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் தனது 86 ஆவது பிறந்த தினத்தை அமைதியாக கொண்டவிருந்த ஈழத்தின் முன்னணி எழுத்தாளரும், இலக்கியத்திறனாய்வாளருமான கே. எஸ். சிவகுமாரன்,  மகாகவி பாரதி மறைந்த  அதே செப்டெம்பர் மாதமே 15 ஆம் திகதி மறைந்துவிட்டார். கடந்த…
க்ரியா ராமகிருஷ்ணனின் பின்கட்டு என்ற கதைத் தொகுப்பு

க்ரியா ராமகிருஷ்ணனின் பின்கட்டு என்ற கதைத் தொகுப்பு

    அழகியசிங்கர்  இப்போது பின்கட்டு என்ற கதைப் புத்தகத்தைப் பற்றி சொல்லப்போகிறேன்.   5 கதைகள் கொண்ட இப் புத்தகம் 70 பக்கங்கள் கொண்டது. க்ரியா என்ற பதிப்பகத்தின் மூலம் வெளிவந்துள்ளது.  பின்கட்டு என்ற தலைப்பிடப் பட்ட இப்புத்தகத்தின் சொந்தக்காரர் எஸ்.ராமகிருஷ்ணன். எஸ்.ராமகிருஷ்ணன் என்ற…

உணர்வுடன் இயைந்ததா பயணம்?

சியாமளா கோபு    அத்தியாயம் 1  பொதுவாக நாம் வீட்டை விட்டு வெளியே போவது என்பது, முதல் காரணம் அக்கம்பக்கம் கடைகளில் வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை விலைக்கு வாங்கி வருவதற்காக தான்.  இரண்டாவது, நம் சொந்த பந்தகளின் வட்டத்தில் கல்யாணம்,…

1189

   சுப்ரபாரதிமணியன் 0 இந்த நாவல் குடியாத்தம் பகுதியை மையமாக கொண்டிருக்கிறது வேலூரைச் சார்ந்த சிந்து சீனு வேலூர் ஆரணி குடியாத்தம் போன்ற பகுதிகளை சார்ந்த மக்களின் வாழ்க்கையை அவருடைய படைப்புகளில் தொடர்ந்து பதிவு செய்கிறார். அதுவும் இது மூன்றாவது நாவல்.  குறுகிய…