தினமணி நாளிதழ் நடத்திய இலக்கியத் திருவிழா-21, 22.06.2014
அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம் தினமணி நாளிதழ் நடத்திய இலக்கியத் திருவிழாவில் 21, 22.06.2014 இரண்டு நாட்களும் கலந்துகொண்டு அந்த இன்பத்தை பருகியதில் மட்டற்ற மகிழ்ச்சி. வரவேற்பு தொடங்கி திட்டமிட்டு வகையாக வரிசைபிரித்து, அவரவர்க்கு ஏந்த அட்டைகளைக் கொடுத்து, வழி காட்டி அமரச்…