Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
மகாசிவராத்திரியும் மயானகாண்டமும் – அனுபவப் பகிர்வு
குரு அரவிந்தன் மாணவப் பருவத்தில் எதையுமே நாங்கள் விளையாட்டாக எடுத்துக் கொள்வோம். ஏன் எதற்கு அதைச் செய்கின்றோம் என்பது அனேகமாக எமக்குத் தெரியாது. பெரியவர்களைக் கணம் பண்ணும் பழக்கம் இருந்ததால், அவர்கள் சொல்வதை, செய்வதை…