மழைவரும்போல் தெரிகிறது பாதையோர குறுநீலப் பூக்கள் பாவாடைப் பச்சையில் விரிகின்றன. ஆழ்ந்த குளிருக்குள் தோய்கிறது வனம். தினத்தீர்வை முடித்து நீலப்பகலைச் சுருட்டிச்செல்கிறது செங்காந்தள் அந்தி வானம். இறுக்க மூடிவரும் இரவில் மோதிப் போதவிழக்காத்திருக்கிறது ஒற்றை…
ஏதோ ஒரு ஆடியில் மட்டும் பெருக்கு சிறு ஓடை போல் தான் நிரந்தரமாய் நதி தான் அது ஸ்தூலத்தைத் தாண்டும் சூட்சமம் இலை கிளை நடுமரம் அடிமரம் மட்டுமே மரம் வேர்கள் வேறுதான் சூட்சமம்…
கொஞ்சம் என்ன நெறயவே காணோம். பைண்டு பண்ணுன புத்தகத்த தெறந்தா முதல் அட்டையும் கடைசி அட்டையும் மட்டும் தான் பத்திரமா இருக்கு! அறுபது ஆண்டுகளுக்கும் மேலாய் இந்த "பண்டோரா" பெட்டியை திறந்து கொண்டே…
பள்ளி ஆசிரியர் முன் வரிசை வகுப்புத் தோழன் தோழி அப்பா மூத்த சகோதர சகோதரி தொடங்கி வைத்தார் கல்லூரியில் உச்சக் கட்டம் மேலதிகாரி வாடிக்கையாளர் சகவூழியன் மேலெடுத்துச்செல்ல மகன்…
காலம் தன்னிடம் மண்டியிட்டு அகாலமாய் இறுகியது போல் முகம் கொண்டு கைகளில் குச்சியில் கட்டிய துடைப்பத்தை ஏந்தி, அணி வகுத்து நிற்கும் மரங்களிடம் முன் பின் சொல்லாமல் உதிரும் சருகு மேல்…
February 23, 2015 • By
admin
சேயோன் யாழ்வேந்தன் நான் பாறையாக இருந்தபோது இந்தப் பறவை பலமுறை என்மீது அமர்ந்திருக்கிறது நான் மரமாக இருந்தபோது என் கிளையொன்றில் அது கூடுகட்டியிருந்தது நான் நதியாக ஓடுகையில் சிலசமயம் சிறகை நனைத்து சிலிர்த்திருக்கிறது இப்போது…
ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா பாதிரியார் வழிபடக் காத்துள்ளார் பாடகக் குழுவினர் மண்டி யிட்டுள்ளார்; ஆத்மா நீங்கிச் செல்ல வேண்டும்,…
February 16, 2015 • By
admin
பாவலர் கருமலைத்தமிழாழன் காதலர்கள் நாளென்றால் கடற்க ரையில் கரம்கோர்த்து உடலுரசித் திரிவ தன்று காதலர்கள் நாளென்றால் சாலை தன்னில் காண்பவர்கள் முகம்சுளிக்க நடப்ப தன்று காதலர்கள் நாளென்றால் சோலைக் குள்ளே கள்ளத்தில் …
ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா மாளிகை அடித்தள அரங்கத்தின் கீழிருக்கும் போது ஊர்ந்து நகர்வாய் முன்போல்; ஆங்கோர் முகத்தைக் காண்பாய்; முன்பே…
இப்படித் தொடங்குகிறது உங்களின் ஒருநாள்..... காலையில் கண் விழித்ததும் போர்வையை உதறி எழுந்து போகிறீர்கள்; உடனேயே சுருக்கங்களின்றி மடிக்கப் பட்டுவிடும் உங்களின் படுக்கை......! துர்நாற்றத்தை சகிக்க முடியாது ஒருபோதும் உங்களால்; கழிவறை…