சொல்லித் தீராத சங்கிலி

    எறிகல்லோடு சேர்ந்து வீழ்ந்த தாரகையொன்று வர்ணத் திரைச்சீலைக்கப்பால் சமையலறையில் உறைகிறது வரவேற்பறையிலிருந்து எழும்புகின்றன படிக்கட்டுக்கள் யன்னலால் எட்டிப் பார்க்கும் வெயிலுக்கு ஏறிச் செல்லப் பாதங்களில்லை   கூடத்தில் வீட்டின் பச்சையைக் கூட்டுகிறது பூக்கள் பூக்காச் சிறு செடியொன்று காலணி…

தாகூரின் கீதப் பாமாலை – 49 பிரிவுத் துயர்

  மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நிரம்பி இருக்கட்டும் பிரிவுக் கிண்ணம் அமுதம் போல் நினைவுகள்  பொங்கி ! திருப்பிக் கொடு கிண்ணத்தை எனக்கு சோகக் கண் ணீருடன் மௌனமாய்க் கூடி இணைந்த கோலா…

என் அருமைச் சகோதரியே ரிசானா..!

-ஜே.பிரோஸ்கான் - என் அருமைச் சகோதரியே ரிசானா உனது மரணம் உலக மக்களின் பேரிழப்பு. நேற்று நீ உறங்கிப் போன பின் அந்த அரேபியாவில் ~ரீஆ சட்டமும் தடுமாறி நின்றதாம் சரியா செய்யாததால். பதினேழு வயசு குழந்தை நீ பக்குவம் அறியா…

கிளைகளின் கதை

பிரபு கிருஷ்ணா  நெடுஞ்சாலையில் ஐம்பது வருடங்களாக நின்டிருந்து இன்று வெட்டப்பட்ட அந்த புளியமரத்தின் கிளைகள் ஒவ்வொன்றும் தன் நினைவுகளை பகிர ஆரம்பித்தன தழைகளை கடித்த ஆடுகள் கல்லெறிந்த கார்த்திக் சிறுவன் காதல் பேசிய சரவணன் துர்கா அழுது தீர்த்த செல்லம்மா திருடியதை…

பொம்மலாட்டம்

கவிஞன் என்ற அடையாளத்திற்காக வளர்த்த குறுந்தாடி…….   பக்கத்திற்கு பக்கம் பதிய வைக்க அழகிய புகைப்படம்………   சுயமாய் அச்சடித்து தொகுப்பாய் கொடுக்க தேவையான பணம்…..   எல்லாவற்றையும் வசப்படுத்திய பின்பும் ஏனோ வசப்பட மறுக்கிறது கவிதை மட்டும்….!   மு.கோபி…

மணலும் (வாலிகையும்) நுரையும் – கலீல் ஜிப்ரான் – 8

  சுய - நுகர்வின்  விசித்திரமானதோர் வடிவம்! யான் தவறிழைத்திருக்கக்கூடிய மற்றும்  ஏமாற்றப்பட்ட காலமும் இருப்பினும் ,  யான் தவறிழைத்தும், வஞ்சிக்கப்பட்டும் இருக்கிறேன் என்பதை உணராமலே உள்ளேன் என்ற வீணான எண்ணம் கொண்டோரைக் கண்டு எள்ளி நகையாடலாம் யான்.   பின்பற்றுதலை…

வால்ட் விட்மன் வசன கவிதை – 7 அமெரிக்கா பாடுவதைக் கேட்கிறேன் (I Hear America Singing)

  (1819-1892) (புல்லின் இலைகள் -1) மூலம் : வால்ட்  விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா அமெரிக்கா பாடுவதைக் கேட்கிறேன் அநேக கோலாகலப் பாட்டுகளைக் கேட்கிறேன். எந்திரத் துறைஞன் ஒவ்வொரு வனும் தனது தொழில் பற்றிப் பாடுகிறான், களிப்பும், கைப்பலம் அளிப்பதால். தச்சன் தன் தொழிலைப் பாடுவான் உத்தரமோ  மரப்பலகையோ…

அம்மாவின் அங்கி!

திங்கள் முதல் வெள்ளிவரை நெடுந்தொடர்களின் நாயகிகளின் குடும்பப் பிரச்சினைகளில் ஒன்றிப்போன மனைவி வார விடுமுறையின் துவக்கத்தில் காரணமின்றி கோபித்துக்கொண்டு மகளின் அறையில் படுத்துக்கொள்ள என்னுடன் படுத்துக்கொண்ட சின்னவன் நெடுநேரமாகியும் தூக்கமில்லாமல் என் தோளிலேயே தவித்திருந்தான் டைனோஸர் கதை கேசம் துழாவிய வருடல்…

தாகூரின் கீதப் பாமாலை – 48 நான் பிரியும் வேளையில்

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா பின்னிருந்து அது என்னை அழைக்கிறது திரும்பி வரும்படி நான் பிரிந்து செல்லும் தருணத்தில் ! மேகத்தின் இடை வெளி களின் ஊடே தெரியும் உதய வேளை ஒளிக் கற்றைகள்…

மணலும், (வாலிகையும்) நுரையும் – 7

  பெருநீரைத் தேடாத நதியையும் வசந்தமாய் மாறாத கூதாளிக்கால மனநிறைவையும் நாம் மொழிவது யாதென்று இயற்கையன்னையவள் சிரத்தைகொளல் வேண்டுமோ. கட்டு முகனையைப் பற்றி நாம் கூறுமனைத்தையும் கவனம் கொள்ள வேண்டுமோ, நம்மில் எவரெவர் இவ்வளியை சுவாசிக்கப் போகிறோம்?   நீவிர் ஆதவனுக்குப்…