Posted inகவிதைகள்
தாகூரின் கீதப் பாமாலை – 24 பாமாலைக் கழுத்தணி உனக்கு !
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா கவினுறச் செய்துன்னைக் கவர்ந்து கொள்ளேன் ! காதல் வலையால் உன்னைக் கவர்ந்து கொள்வேன் ! கதவைத் திறப்பது உனக்கென் கையல்ல ! எனது கானங்கள் தான் உனக்கு கதவைத்…