தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

Browsing Category

அரசியல் சமூகம்

அரசியல் சமூகம்

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 45

 ​ (முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                     E. Mail: Malar.sethu@gmail.com      45.பாப் என்ற புதிய இ​சை…

ஜாக்கி 27. வெற்றி நாயகன்

    டிரன்கன் மாஸ்டர் - குடிகார குரு படம் நம் சாகச நாயகனை வெற்றி நாயகனாக வலம் வரச் செய்தது.  அதை எல்லா வகையிலும் ஜாக்கி உணர்ந்தார்.   மக்கள் ஜாக்கியைக் கண்டதும்…

தொடுவானம் 2 – விழியறிந்த முதல் கவிதை அவள்!

விமானம் அசுர வேகத்தில் ஓடு பாதையில் ஓடி வானில் எழுந்தது. அப்போது விமானத்தினுள் மின் விளக்குகள் அணைந்தன. இரவு நேரமாதலால் வெளியிலும் காரிருள்தான். வெகு தூரத்தில் விண்மீன்கள் அழகாகப் பளிச்சிட்டன. காதுகள் அடைத்து வலித்தன.…

பணவிடு தூதில் பண்டைய தமிழர்களின் நாணயங்கள்

  சு.முரளீதரன் முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழாய்வுத் துறை தேசியக் கல்லூரி திருச்சி – 01 மதுரையைத் தலைநகராக் கொண்டு நாயக்கர்கள் ஆட்சி செலுத்திய போது, நாயக்கரின் கீழ் நின்று சேதுபதிகள் ஆட்சி புரிந்தனர்.…

தொடுவானம் – 1

முன்னுரை டாக்டர் ஜி. ஜான்சன் வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்களையும், நடக்கும் நிகழ்வுகளையும், எப்போதுமே நல்ல அனுபவமாகவே பார்ப்பவன் நான். அவற்றை அவ்வப்போது நாட்குறிப்பில் பதிவு செய்துவந்தேன். இந்தப் பழக்கத்தை பதிநான்கு வயதிலிருந்தே தொடங்கிவிட்டேன். நான்…

நவீன எழுத்தாளனின் சமூகஅக்கரை

வில்லவன் கோதை நீர் மேகம்  ! சமீபத்தில் மறைந்துபோன தமிழ் திரைப்பட உதவி இயக்குநர் வைரக்கண்ணு எழுதிய  நூல் ! பெரும் கனவுகளோடு  கோடம்பாக்கம் வந்த அந்த இளம் உதவி இயக்குநரின்  நூலை இரண்டு…

ஒரு நிஷ்காம கர்மி

  நினைவுகொள்வது சற்று முன் பின்னாக இருக்கும். இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன். ஒரு சாலை விபத்தில் திடீரென்று திலக் ரோடு போலீஸ் காவல் நிலையத்திலிருந்து வந்த போலீஸ் ஜீப் (ஆமாம், போலீஸ் ஜீப்…

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 44

 ​ (முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                     E. Mail: Malar.sethu@gmail.com      44.எளி​மையின் சிகரமாய்த் திகழ்ந்த ஏ​ழை……….…

நீங்காத நினைவுகள் 32

           குறிப்பிட்ட தொழிலைச் செய்பவர்களை அத்தொழிலால் இனம் பிரித்துக் கிண்டல் செய்வதோ, அத்தொழில் சார்ந்த அவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதோ காலங்காலமாக நடந்து வந்துள்ளதாய்த் தெரிகிறது. பல ஆண்டுகளுக்கு முன்னால் வெளியான பழைய திரைப்படத்தில் வந்த…

திண்ணையின் இலக்கியத் தடம் -20

நவம்பர் டிசம்பர் 2002 நவம்பர் 2, 2002 இதழ்: தமிழ் நவீனப் பயன்பாட்டுக்கு உதவுகிறதா?- ஜெயமோகன்- மலையாளத்தையும் கன்னடத்தையும் ஒப்பிட்டால் நவீன சொற்களுடன் எழுத தமிழ் பன்மடங்கு எளியதும் முறையான இலக்கணம் உள்ளதும் ஆகும்…