Posted inகவிதைகள்
மலையின் உயரம்
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) ஒருபோதும் மலைகளாக முடியாதவர்கள், மலைமேல் ஏறக்கூட முடியாதவர்கள் மலையின் அடிவாரத்தில் நின்று அண்ணாந்துபார்த்தாலே மளுக்கென்று கழுத்து சுளுக்கிக்கொள்கிறவர்கள் மலையிலிருந்து உருளும் ஒரு கல்லைக் காட்டி மலை மாபாதகம் செய்துவிட்டதாக மண்ணை வாரித்தூற்றுகிறார்கள்; காலமெல்லாம் கையில் கற்களோடு சுற்றிக்கொண்டிருப்பவர்கள்…