வராலுக்கு வெண்ணெல்

  வளவ. துரையன்   சங்ககாலத்தில் பண்டம் மாற்று முறையில்தான் வணிகம் நடைபெற்று வந்தது. தங்களிடம் இருக்கும் ஒரு பொருளைக் கொடுத்து அதற்கு ஈடாக வேறொரு பொருளை அக்கால மக்கள் வாங்கி வந்தனர். இதுவே பண்டமாற்று முறையாகும்.  பாண்மகன் ஒருவன் வலைவீசி…

உளைச்சல்

 கௌசல்யா ரங்கநாதன்   -------- -1- மனம் நிலை கொள்ளாமல் தவிக்கிறது மாமாவின் மரணச்செய்தி SMS மூலம் பார்த்தவுடன்    குக்கிராமத்தில் நான்  பத்தாம் வகுப்பு முடித்திருந்ததொரு வேளையில், அப்பா அகால மரணமடையவே, சேமிப்பென்று எதுவும் இல்லாமல் போக, என்னையும், வெள்ளந்தி…

நல்ல மனம் வேண்டும்

எஸ்ஸார்சி   பெருந்தொற்றுப்பூவுலகை கட்டிப்போட்டு வேடிக்கைக்காட்டுகிறது. இதுகாரும் கொண்ட நம்பிக்கைகள் மனித இலக்கணங்கள் ஆட்டம் காண்கின்றன நூறு ஆண்டுகள் முன்னே பெருந்தொற்று வந்து ஒன்றரை கோடி  மக்களைக் கொன்று போட்டது உலகப்போர்கள் ஒன்றும் இரண்டும் கோடி மனித உயிர்களை கொண்டு போனதுண்மை…

புதிய போர் !

              இரா.பானுப்பிரியா           அண்டத்தை அழிக்க ; ஆறறிவாளர் ஏந்திய , ஆயுதம் ! அறிவியல் ஆச்சரியம் ! புதிய போர் முறை ! அதிசய ஆபத்து…
வெவ்வேறு அறைகள்

வெவ்வேறு அறைகள்

சுப்ரபாரதிமணியன் அறை எண் : 30: ஹோட்டல் ஸ்வாகத்: மூன்று நட்சத்திர ஹோட்டல் அறையின் குளிர் உச்சத்திற்கு வந்துவிட்டது. எழுந்து ஏர் கண்டிசனைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்பதை அரைமணி நேரத்திற்கு மேலாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். கம்பளியின் கனத்துக்கும் குளிர் ஊடுருவி விட்டது. ஒரு…
ஆலமரம் நிற்கிறது !

ஆலமரம் நிற்கிறது !

மகாதேவ ஐயர்  ஜெயராமசர்மா ... மெல்பேண்  .... ஆஸ்திரேலியா ]            அழகான ஆலமரம்            கிளைவிட்டு நின்றதங்கே    விழுதெல்லாம் விட்டுஅது           வேரோடி நின்றதங்கே          ஆலமர நிழல்தேடி  …
ஒரு கதை ஒரு கருத்து -லா.ச.ரா உத்தராயணம்

ஒரு கதை ஒரு கருத்து -லா.ச.ரா உத்தராயணம்

அழகியசிங்கர் லா ச ராவின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் என்ற தொகுப்பில் 23 கதைகளில் உத்தராயணம் ஒரு கதை.  நினைவோடை உத்தியில் எழுதப்பட்ட கதை.  தன்னைப் பற்றிச் சொல்கிற மாதிரி கதை.  அப்படிச் சொல்லிக்கொண்டே போகும்போது எதை எதைச் சொல்லலாம் எதை எதைச் சொல்லக் கூடாது என்பது இக் கதையில் ஒழுங்காகக் கொண்டு வருகிறார்.           எல்லாவற்றுக்கும்…
அன்னாரா? அண்ணாரா?

அன்னாரா? அண்ணாரா?

கோ. மன்றவாணன்   “............ இன்று மாலை 5 மணி அளவில் அன்னாரின் இறுதி ஊர்வலம்  நடைபெறும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று ஒலிபரப்பிச் சென்றார்கள். கொஞ்ச நேரம் ஆன பின் கடைவீதிக்குச் சென்றேன். இறந்தவர் குறித்துக் கண்ணீர்…
உங்களைக் காத்துக்கொள்ள எளிய வழிமுறைகள் – கரோனா சமூகத் தொற்றாக மாறிவிட்டது

உங்களைக் காத்துக்கொள்ள எளிய வழிமுறைகள் – கரோனா சமூகத் தொற்றாக மாறிவிட்டது

    முனைவர் ம இராமச்சந்திரன்   கரோனா வைரஸ் கடந்த ஓராண்டில் பல மாற்றங்களைப் பெற்று புதிய வகை உருமாறிய வைரஸாக வேகமாகப் பரவி வருகிறது. மக்கள் தொகை அடர்த்தி கொண்ட நமது நாட்டில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது.…
பாவண்ணன் கண்ட பெங்களூரு, நான் கண்ட பாவண்ணன்

பாவண்ணன் கண்ட பெங்களூரு, நான் கண்ட பாவண்ணன்

-ரவி ரத்தினசபாபதி   ‘நாடா கொன்றோ, காடா கொன்றோ; அவலா கொன்றோ, மிசையா கொன்றோ; எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை; வாழிய நிலனே. ஔவையாரின் இந்த வரிகள்தாம் இந்த நூலைப் படித்து முடித்ததும் நினைவுக்கு வந்தன. மலையோ சமவெளியோ செழிப்பான…