Posted inகதைகள்
மீன்குஞ்சு
ஜனநேசன் “அப்பா, நீச்சல் பயிற்சிக்கு பணம் தர்றேனு சொன்னீங்களே குடுங்கப்பா, இந்த கொரோனா விடுமுறையிலே பழகிக்கிறேன்ப்பா “ என்று ஆறாவது படிக்கும் மகன் கௌதம் கொஞ்சும் மொழியில் கேட்டான். அப்பா சுந்தர் தனது பணப்பையிலிருந்து ஆயிரம் ரூபாய் எடுத்துக் கொடுத்து “அரைமணி…