Posted inஇலக்கியக்கட்டுரைகள்
ஒரு கதை ஒரு கருத்து
பி.எஸ் ராமையாவின் ‘மலரும் மணமும்’ அழகியசிங்கர் நான் ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன். புத்தகம் பெயர் ராமையாவின் சிறுகதை பாணி. இதை எழுதியவர் சி.சு செல்லப்பா. சி.சு செல்லப்பா ராமையாவை தன் குருநாதராக ஏற்றுக் கொண்டிருந்தார். சி.சு.செல்லப்பா சொல்கிறார்: பாரதி மகாகவி என்றால் ராமையா மகா…