சொல்வனம் 245 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 245 ஆம் இதழ் இன்று (ஏப்ரல் 25, 2021) வெளியிடப்பட்டது. இதழை https://solvanam.com/ என்ற வலை முகவரியில் பெற்றுப் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: சிறுகதைகள்: தாய்மொழிகள் – எஸ். சியூயீ லு (மொழியாக்கம்: மைத்ரேயன்) ஐந்து பெண்கள் – மஹாஸ்வேதா தேவி (மொழியாக்கம் –…
‘உயிரே” ………………

‘உயிரே” ………………

ஜெனித்தா மோகன் (இலங்கை)     உயிரே உயிரே ஒருமுறை உறவென்று அழைப்பாயா? உயிர் பிரியும் வரை அது போதும் தருவாயா?   இரவுகள் நீள்கின்றது உன்னாலே இலக்கியம் படைக்கின்றேன் தன்னாலே கவிதைகள் வருகிறது உன்னாலே கவிஞனும் ஆகிறேன் தன்னாலே  …
படித்தோம் சொல்கின்றோம்:

படித்தோம் சொல்கின்றோம்:

நடேசன் எழுதிய அந்தரங்கம் கதைத் தொகுதி மாயாவாதமும்  அவிழ்க்கவேண்டிய முடிச்சுகளும் கொண்ட கதைகள் ! முருகபூபதி   மனித வாழ்வில் அந்தரங்கங்களுக்கு குறைவிருக்காது.  அந்தரங்கம் அவரவர்க்கு புனிதமானது. ஜெயகாந்தனும் அந்தரங்கம் புனிதமானது என்ற தலைப்பில் ஒரு சிறுகதையை எழுதியவர். அவுஸ்திரேலியாவில் மூன்று…
சைனா புதிய தனது விண்வெளி நிலையம் அமைக்க முதற் கட்ட அரங்கை ஏவி உள்ளது

சைனா புதிய தனது விண்வெளி நிலையம் அமைக்க முதற் கட்ட அரங்கை ஏவி உள்ளது

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   சைனாவின் புதிய விண்வெளி நிலையத்தின் முக்கிய அரங்கம்   சைனாவின் இரண்டாம்விண்ணுளவிசந்திரனைச் சுற்றியது !மூன்றாம் விண்கப்பல்முதலாக நிலவில் இறக்கியதளவுளவி பின்புறம் சோதிக்கிறது !அதிலிருந்து  நகர்ந்த தளவூர்திபுதிய விண்வெளி நிலையம் இப்போது.சைனாவின் இரு…

அந்தப் பார்வையின் அர்த்தம் !

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   நடைப்பயிற்சியின் போது அவன் இடது கையில் இருந்த அரைக்கீரை கட்டைப் பார்த்தது அந்தக் கருப்பு வெள்ளை ஆடு   அதன் பக்கத்தில் நின்று கொண்டிருந்தது கருப்பு வெள்ளைக்குட்டி   அம்மா ஆட்டின் கண்களில் யாசித்தல் ததும்பி நின்றது…
‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

விரிவு   நூலின் ஒரு முனை என் கையில் சுற்றப்பட்டிருக்க அந்தரத்தில் அலைகிறது காற்றாடி செங்குத்தாய்க் கீழிறங்குகிறது; சர்ரென்று மேலெழும்புகிறது வீசும் மென்காற்றில் அரைவட்டமடிக்கிறது தென்றலின் வேகம் அதிகரிக்க தொடுவானை எட்டிவிடும் முனைப்போடு உயரப் பறக்கத்தொடங்கிய மறுகணம் அருகிலிருக்கும் அடுக்குமாடிக் கட்டிடமொன்றின்…
உலக வர்த்தகப் போக்கு – வரத்தை ஆறு நாட்கள் தடை செய்த ஜப்பானிய கப்பல் உரிமையாளிக்கு எகிப்து 900 மில்லியன் டாலர் நட்டஈடு அபராதம்.

உலக வர்த்தகப் போக்கு – வரத்தை ஆறு நாட்கள் தடை செய்த ஜப்பானிய கப்பல் உரிமையாளிக்கு எகிப்து 900 மில்லியன் டாலர் நட்டஈடு அபராதம்.

  சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா ******************************************** சூயஸ் கால்வாய் வர்த்தகப் போக்கை அடைத்த எவெர் கிவன் கப்பல் சிறைப்பட்டது. எவர் கிவன் கப்பல் ஜப்பான் உரிமையாளிக்கு எகிப்து சூயஸ் கால்வாய் ஆணையகம் 900 மில்லியன் டாலர்…
வெறுக்காத நெஞ்சம்  – ஜனநேசன் கதைகள்

வெறுக்காத நெஞ்சம் – ஜனநேசன் கதைகள்

இந்தியர் பலரின் வாழக்கையை உலுக்கிப் போட்ட, போட்டுக் கொண்டிருக்கும் பண மதிப்பிழப்பு, காதலர் தினக் கொண்டாட்ட எதிர்ப்பு, மாட்டிறைச்சிக்குத் தடை ... எனப் பிரச்னைகள் சிலவற்றைக் கதைகளாக்கிப்பார்த்திருக்கிறார் ஜனநேசன்.சித்தாள் வேலைக்குப் போய் கீழே விழுந்து, அதனால் இடுப்பொடிந்து வயிற்றுப் பிழைப்புக்காக அதிகாலை…

உடுமலை நாராயண கவி இலக்கிய விருது

  இவ்வாண்டுக்கான உடுமலை நாராயண கவி இலக்கிய விருது எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கு உடுமலையில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. இந்த விருது பத்தாயிரம் ரொக்கப்பரிசும் , கேடயமும் கொண்டது   உடுமலை நாராயண கவி இலக்கிய விருதை மேனாள் பல்கலைக்கழகத்துணை வேந்தர்…
கடலின் அடியே சென்று தாக்கி பேரழிவை ஏற்படுத்தும்  ரஷ்யாவின் புதிய அணு ஏவுகணை. செயற்கைச் சுனாமியை ஏற்படுத்துமா ..? அதிர்ச்சியில் உலக நாடுகள்.

கடலின் அடியே சென்று தாக்கி பேரழிவை ஏற்படுத்தும் ரஷ்யாவின் புதிய அணு ஏவுகணை. செயற்கைச் சுனாமியை ஏற்படுத்துமா ..? அதிர்ச்சியில் உலக நாடுகள்.

சபா தயாபரன்     ரஷ்யா அறிமுகப்படுத்தியுள்ள போஸிடான்   2M39 டோர்பெடோ( Poseidon 2M39 torpedo) என்னும் ஏவுகணையானது  மணிக்கு 10,000 கிலோ மீட்டர் வேகத்துடன் கடலின் அடியில் பாய்ந்து சென்று தாக்கும் வல்லமை கொண்டது. இதன் முக்கிய அம்சம் என்னவென்றால்…