Posted inஇலக்கியக்கட்டுரைகள்
திருப்புல்லாணியும் திருக்குறுங்குடியும்
திருப்புல்லாணி என்னும் பாண்டியநாட்டு திவ்யதேசம் ராமநாத புரம் மாவட்டத்தில் ராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ளது. முன்னோர்களுக்கு இங்கு நீர்க்கடன் செய்வ தால் அவர்கள் நற்கதி யடைகிறார்கள் என்ற நம்பிக்கை பரவ லாக உள்ளது.. திருப்புல்லாணிப் பெருமான் மேல் மையல்…