2020 ஆண்டில் இந்தியா சந்திரயான் -3 புதிய நிலவுப் பயணத் திட்டக் குறிப்பணி மேற்கொள்ளும்

Posted on January 5, 2020 India targets New Moon Mission Chandrayaan -3 in 2020சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா******************************* http://www.moondaily.com/reports/India_targets_new_moon_mission_in_2020_999.html ++++++++++++++++++++++ 2020 ஆண்டில் இந்தியா மீண்டும் சந்திரயான் – 3 அனுப்பி  நிலாவில் தளவுளவி,…

கைமாறு

என் ஓவியங்களுக்கு வண்ணங்களாய் வந்தவர்க்கு வேரறியாக் காலத்தில் நீர் தந்த கரங்களுக்கு படரத்துடித்தபோது கூரையாய் ஆனவர்க்கு வாழ்க்கைப் பாதையில் எழுபதைத் தாண்ட செருப்பாய்த் தேய்ந்தவர்க்கு கூவி விற்ற பொருளுக்கு காசு தந்தவர்க்கு வியர்வை காய விசிறி விட்டவர்க்கு வாழ்க்கைச் சிலேட்டில் தப்பாய்…

அருளிச்செயல்களில் மச்சாவதாரம்

             எம்பெருமானுக்கே பல்லாண்டு பல்லாண்டு எனப் பல்லாண்டு பாடி மகிழ்ந்தவர் பெரியாழ்வார். அதோடு நில்லாமல் கண்ணபிரானைக் குழந்தையாக்கிப் பிள்ளைத் தமிழ் பாடிப் போற்றியவர் அவரே.          பிள்ளைத் தமிழின் பத்துப் பருவங்களில் ஒன்றான செங்கீரைப் பருவத்தைப் பாடும்போது,          நம்முடை நாயகனே,…

இயற்கை எரிவாயு குழாய் திட்டம் கேரள அரசு சாதித்ததும், தமிழக அரசு சாதிக்காததும்

என். எஸ்.வெங்கட்ராமன் கேரளாவில் இயற்கை எரிவாயு இறக்குமதி அமைப்பு கேரளா மாநிலம், கொச்சியில்,சுமார் ரூபாய்.4000 கோடி முதலீட்டில், இயற்கை எரிவாயு இறக்குமதி மையம் (LNG terminal) அமைக்கப்பட்டது.  தற்போது, இயற்கை எரிவாயு இறக்குமதி மையம் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்து வருகிறது.…

நாசா தமிழ் விண்வெளி ஆர்வலர் சந்திரயான் -2 தளவுளவி தவறி விழுந்த இடத்தைக் கண்டுபிடித்தார்

Posted on December 29, 2019 விக்ரம் தளவுளவி விழுந்த இடம் கண்டுபிடிப்பு [டிசம்பர் 3, 2019] ++++++++++++++++++சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா+++++++++++++++++++++https://youtu.be/3lWUmGKfoXs தளவுளவி விழுந்த இடம் கண்டுபிடித்த ஐ.ஐ.டி. மாணவர் சண்முக சுப்ரமணியன்+++++++++++++++++++++https://www.indiatoday.in/science/story/isro-chandrayaan2-vikram-moon-lander-crash-site-debris-nasa-lro-1625230-2019-12-04+++++++++++++++++++ நிலவைச் சுற்றிய முதல் சந்திரயான்உளவிச்…

குடியுரிமைச் சட்டம்

திண்ணை ஆசிரியருக்குவணக்கம்.குடியுரிமைச் சட்டம் பற்றிய விவாதங்கள் திண்ணையில் வந்துகொன்டிருக்கின்றன.அவற்றைச் சரியாகப் புரிந்துகொள்ளக் கீழ்க்காணும் தமிழ், ஆங்கில இதழ்களைத் திண்ணை வாசகர்கள் படிப்பது நன்று:           துக்ளக்                 …

சொல் உரித்து …….

சொல் உரித்து  பொருள் தேட நினைத்தேன். வாழ்க்கையின் முழுமை  பற்றிய உட்கிடக்கையை  உட்புகுந்து அறிந்து கொள்ள  நினைத்தேன். கடவுள் என்ற  சொல் தடுக்கி விழுந்தவன்  எழுந்திருக்கவே முடியவில்லை. ஒரு வழியாய்  ஒரு சிலையைப்பற்றிக்கொண்டேன். வாழ்க்கையின்  அசுர அலைகள் அலைக்கழிக்க  நான் சக்கையாகிப்போனேன்.…

25/12/19 ” திருப்பூர் இலக்கிய விருது”

25/12/19 ” திருப்பூர் இலக்கிய விருது”  ( பெங்களூர் எழுத்தாளர்கள் மட்டும் –மற்றவர்களுக்கான பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும்) சாகித்ய அகாதமி பரிசு பெற்ற பெங்களூர் இறையடியான் ( மொழிபெயர்ப்புக்காக ) அவர்களூம் திருமதி ஜெயந்தி சாகித்ய  அகாதமி பெங்களூர் அலுவலரும், மொழிபெயர்ப்பாளருமான ஜெயந்தி அவர்களும் திருப்பூர்…

புத்தாண்டு பிறக்குது

சி. ஜெயபாரதன், கனடா புத்தாண்டு பிறக்குது ! நமக்கு புத்தாண்டு பிறக்குது ! கடந்த ஆண்டு மறையுது, நடந்த தடம் மாறப் போகுது ! வடக்கு தெற்கு கிழக்கு மேற்கு திக்கு மறையப் போகுது. கணனி யுகம் பின்னி உலகு பொரி  உருண்டை ஆச்சுது. வாணிப உலகு கூடி இயங்கி நாணய மதிப்பு  உயருது விலை மதிப்பு ஏறப்…