Posted inகதைகள்
சில ஆலமரங்களுக்கு விழுதுகள் இல்லை
1 அது ஒரு முக்கியமான இரவு. மணி 11.15. பெருமழை நின்று தூறல் தொடர்ந்துகொண்டிருந்தது. ஜன்னல் கண்ணாடிகளில் மழைநீர் பாம்பாக நெளிந்து இறங்கிக் கொண்டிருந்தது. கழுவப்பட்ட காற்று அறைக்குள் வியாபித்து விழித்துக்கொண்டே படுத்திருந்த மதியழகனின் உடம்புஉஷ்ணத்தை திருடிச் சென்றதில் அவருக்கு…