குழந்தைகளின் கல்விபெறும் உரிமை  மதிக்கப்படுகிறதா? மீறப்படுகிறதா?

குழந்தைகளின் கல்விபெறும் உரிமை மதிக்கப்படுகிறதா? மீறப்படுகிறதா?

குழந்தைகளின் கல்விபெறும் உரிமை மதிக்கப்படுகிறதா? மீறப்படுகிறதா?   ASER [Annual Status Of Education Report] 2012] வருடாந்தர கல்விநிலை ஆய்வறிக்கை – தமிழ்நாடு நிலவரம் – சென்னை, மியூஸிக் அகாதெமியில் 8.02.2013 அன்று நடைபெற்ற கூட்டத்தில் பெறப்பட்ட தகவல்கள்  …

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் 3. சிரிக்கவும் சிந்திக்கவும் ​வைத்து வள்ளலாக வாழ்ந்த ஏ​ழை – கலைவாணர்

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ( முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 3. சிரிக்கவும் சிந்திக்கவும் ​வைத்து வள்ளலாக வாழ்ந்த ஏ​ழை…

கடல் நீர் எழுதிய கவிதை

-ஜே.பிரோஸ்கான்- நான் நானாக இல்லை என் வலது புறமாக நல்லவையாகவும் இடது புறமாக தீயவையாகவும் மேலாகவும் இன்னும் கீழாகவும் என்னனுமதியின்றி வந்து நிறைந்து விடுகின்றன எல்லாமான நீர்களும். நான் அழுகிறேன் ஆராவாரம் செய்கிறேன் ஒப்பாரி வைக்கிறேன் சினுங்குகிறேன் யார் யாரோ வந்து…

உன்னைப்போல் ஒருவன்

 சங்கர் கோட்டாறு   உன்னை எனக்கு நன்றாகத்தெரியும். உனது ஆசைகள், பாசாங்குகள், அவ்வப்போது வெளிப்படும் வக்கிரபுத்திகள், எல்லாம் எனக்குமிக நன்றாகத் தான் தெரியும். எப்படி என்றால், உன்னைப்போல் ஓருவன், எனக்கு வெகுநாளாக மிகவும் பழக்கமானவன். நான்.   -

கவிதை

கோசின்ரா   என்னை துரத்திக்கொண்டிருக்கும் ரகசியங்கள் தின்று வளர்ந்த பூர்வீக பற்கள் பசியோடு காத்திருக்கின்றன ஆதிகாலத்திலிருந்து இரை போட்டு வளர்த்தவள் நீதான் பசித்த அதன் குரலில் ஒளிந்திருக்கும் பாம்புகள் வெளியேறி வருகின்றன என் நாட்களைக் விழுங்கி பசியாறுகின்றன நெடு நாட்கள் தப்பிக்க…

நீர்நிலையை யொத்த…

    என்னை எடுத்துக்கொண்டு யாராவது எனக்கொரு அதிர்வுகளற்ற ஆன்மாவைத் தாருங்களேன்   நீர்நிலையின் மேற்புறத்தின் பரப்பு இழு விசையில் சிறு பொத்தல்கூட விழாமல் நடமாடும் நீர்ப்பூச்சியை யொத்த நேர்த்தியோடே என்னுடன் உறவாடுங்கள்   சர்வமும் சாந்தியான சீவிதமே என் நாட்டம்…

குருஷேத்திர குடும்பங்கள் 6

6 சீனுவிடம் சங்கரனுக்குக் கடிதம் கொடுத்து அனுப்பிய பிறகுதான் தயாவின் மனத்தில் சற்று நிம்மதி ஏற்பட்டது. சங்கரனால் என்ன செய்ய முடியப்போகிறது எனும் ஆயாசம் அவளுக்கு இருந்தாலும். முக்கியமான நபருடன் - அவருக்கும் தொடர்புள்ள - தனது பிரச்சினையைப் பகிர்ந்து கொண்ட நிம்மதிதான்…

தாகூரின் கீதப் பாமாலை – 60 மரத் தோணியை நிரப்பு .. !

தாகூரின் கீதப் பாமாலை – 60 மரத் தோணியை நிரப்பு .. !   மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.     உன் மனதில் நான் நிலைப்பேனோ இல்லையோ என் சிந்தனையில் இருப்பது…

மந்திரமும் தந்திரமும் – ஜப்பானிய நாடோடிக்கதை

மந்திரமும் தந்திரமும் ஒரு காலத்தில், ஒரு பெரிய மலைக்கு அருகே, ஒரு அழகிய கல்விக்கூடம் இருந்தது. அதில் ஒரு இளைஞன் பயிலச் சேர்ந்தான்.  அவன் மிகவும் குறும்புக்காரன்.  எப்போதும் ஏதாவது சில்மிஷம் செய்து கொண்டே இருப்பான்.  அடுத்தவர்களுக்கு தொந்தரவுகளைக் கொடுத்து மகிழ்ச்சி…