Posted inகவிதைகள்
பொம்மலாட்டம்
கவிஞன் என்ற அடையாளத்திற்காக வளர்த்த குறுந்தாடி……. பக்கத்திற்கு பக்கம் பதிய வைக்க அழகிய புகைப்படம்……… சுயமாய் அச்சடித்து தொகுப்பாய் கொடுக்க தேவையான பணம்….. எல்லாவற்றையும் வசப்படுத்திய பின்பும் ஏனோ வசப்பட மறுக்கிறது கவிதை மட்டும்….! மு.கோபி…