1977-2009 காலகட்டத்தில் மேற்குவங்கத்தில் மார்க்ஸிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி ஆட்சியில் நிகழ்ந்த  அரசியல் படுகொலைகள் குறித்த ஒரு கணக்கெடுப்பு
Posted in

1977-2009 காலகட்டத்தில் மேற்குவங்கத்தில் மார்க்ஸிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி ஆட்சியில் நிகழ்ந்த அரசியல் படுகொலைகள் குறித்த ஒரு கணக்கெடுப்பு

This entry is part 1 of 23 in the series 21 ஜூன் 2015

சி. பந்தோபாத்யாயா மெயின்ஸ்ட்ரீம், வால்யும் XLVIII, No 34, ஆகஸ்ட் 14, 2010 ஞாயிறு 22 ஆகஸ்ட் 2010 (தமிழில்: அருணகிரி) … 1977-2009 காலகட்டத்தில் மேற்குவங்கத்தில் மார்க்ஸிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி ஆட்சியில் நிகழ்ந்த அரசியல் படுகொலைகள் குறித்த ஒரு கணக்கெடுப்புRead more

ஐ.எஸ்.ஐ.எஸ் வன்முறையால் குர்திஸ்தான் நிலத்துக்கு திரும்ப வரும் ஜோராஸ்டிரிய மதம்
Posted in

ஐ.எஸ்.ஐ.எஸ் வன்முறையால் குர்திஸ்தான் நிலத்துக்கு திரும்ப வரும் ஜோராஸ்டிரிய மதம்

This entry is part 2 of 23 in the series 21 ஜூன் 2015

ஜூடித் நியூரிங்க் சுலைமானி, குர்திஸ்தான் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னர், ஜொராஸ்டிரிய மதம் தான் தோன்றிய நிலத்துக்கு மீண்டும் வருகிறது. ஈராக்கிய … ஐ.எஸ்.ஐ.எஸ் வன்முறையால் குர்திஸ்தான் நிலத்துக்கு திரும்ப வரும் ஜோராஸ்டிரிய மதம்Read more

மிதிலாவிலாஸ்-23
Posted in

மிதிலாவிலாஸ்-23

This entry is part 3 of 23 in the series 21 ஜூன் 2015

தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com மறுநாள்.. மைதிலி விழித்துக் கொண்டதும் பழகிவிட்டச் செயல் போல் அபிஜித்தின் தலை … மிதிலாவிலாஸ்-23Read more

தொடுவானம்  73.  இன்பச் சுற்றுலா
Posted in

தொடுவானம் 73. இன்பச் சுற்றுலா

This entry is part 4 of 23 in the series 21 ஜூன் 2015

டாக்டர் ஜி. ஜான்சன் அண்ணன் பேருந்துக்குள் எழுந்தது தெரிந்தது. அதை வெளியிலிருந்தவர்களும் பார்த்திருப்பார்கள். ஆனால் அப்போது அந்த அதிசயம் நடந்தது. திடீரென்று … தொடுவானம் 73. இன்பச் சுற்றுலாRead more

Posted in

தூக்கத்தில் தொலைத்தவை

This entry is part 5 of 23 in the series 21 ஜூன் 2015

சேயோன் யாழ்வேந்தன் தூக்கம் கலைந்தெழுந்த குழந்தை வீறிட்டழுகிறது தன் கைக்குக் கிடைத்த ஒன்று காணாமல் போனதுபோல் உள்ளங்கைகளைப் பார்த்தபடி கூப்பாடு போட்டழுகிறது … தூக்கத்தில் தொலைத்தவைRead more

Posted in

சமூகத்திற்குப் பயன்படும் எழுத்து

This entry is part 6 of 23 in the series 21 ஜூன் 2015

தோழர் ஆர். நல்லக்கண்ணு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் NCBH நியூ சென்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட சுப்ரபாரதிமணியனின் 5 நூல்கள் … சமூகத்திற்குப் பயன்படும் எழுத்துRead more

Posted in

காஷ்மீர் மிளகாய்

This entry is part 7 of 23 in the series 21 ஜூன் 2015

சிறகு இரவிச்சந்திரன் கண்ணன் ஸாரைப்பற்றி கோபிதான் சொன்னான். நேற்று ஒரு இலக்கியக்கூட்டத்தில் கலந்துகொண்டு விட்டு பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்த போது … காஷ்மீர் மிளகாய்Read more

“உன் கனவு என்ன?” – ரஸ்கின் பாண்ட்
Posted in

“உன் கனவு என்ன?” – ரஸ்கின் பாண்ட்

This entry is part 8 of 23 in the series 21 ஜூன் 2015

[ ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் : வளவ துரையன் ] நான் லிட்ச்சி மரத்தின் கிளயில் உட்கார்ந்திருந்தேன். தோட்டத்துச் சுவரின் மறுபக்கத்திலிருந்து கூன் … “உன் கனவு என்ன?” – ரஸ்கின் பாண்ட்Read more

Posted in

நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் -11

This entry is part 9 of 23 in the series 21 ஜூன் 2015

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி சாத்தனூர் அணை செல்லும் சாலை! சொர்ப்பனந்தல் என்ற அழகான ஊரின் அரசினர் உயர்நிலைப் பள்ளியின் எதிர்சாரியில் அமைந்திருந்தது. அந்த … நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் -11Read more